லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் . கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு […]Read More
புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்! கடந்த வாரம் லோக் சபாவில் டி.டி.எச். சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்து எம்.பிக்கள் சுதாகர் துக்காராம் ஷ்ராங்கே மற்றும் ப்ரதிமா பௌமிக் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு முறை இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கட்டிய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு தூர்தசன் போன்ற சேனல்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகள் என்ன பின்பற்றப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த தொழில்நுட்பம் மற்றும் ப்ராட்காஸ்டிங் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]Read More
சற்று முன் நெல்லை பாளை பஸ் ஸ்டாண்டு அருகில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து செல்லும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் 16 வயது மதிக்கத்தக்க உள்ள சிறுவன் ஓட்டி சென்றான் தடுமாறி பஸ் முன்பகுதியில் விழுந்து தலை நசுங்கி நிலையில் இறந்தான் சிறுவனுக்கு எந்த ஊர் என்று தெரியவில்லை போலீஸ் விசாரணைRead More
வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு […]Read More
1ம் தேதி முதல் FASTag அமல்! டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, இதற்கான தனி அடையாள ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்க சாவடிகளை விரைவாக கடந்து செல்ல முடியும். […]Read More
வரலாற்றில் இன்று – 01.12.2019 மேதா பட்கர் இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு மக்கள் சார்பாக உரிமைக்குரல் கொடுத்த நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் இவர் நன்கு அறியப்பட்டார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார் பொருளாதாரத்திலும், கல்வி, […]Read More
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு உத்தரவு. தமிழக அரசு அதிரடி, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவின் பதவிக்காலம் முடிவடைவதால் நடவடிக்கை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலன் இன்றுடன் நிறைவடைகிறது.Read More
இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைவு 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். புதிய அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும் – நாகப்பன் மத்திய அரசின் தொடர் முயற்சியால், 4 அல்லது 5 காலாண்டுகளில் பொருளாதார நிலைமை சீராகலாம்.Read More
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் மொஹம்மது மஹ்மூத் அலி பேட்டி அளித்திருக்கிறார். அதில், ” இந்த சம்பவத்தை நினைத்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். குற்றங்கள் நடக்கிறது ஆனால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, குற்றங்களை கட்டுப்படுத்துகின்றனர். படித்த பெண்ணாக […]Read More
பாலா சிங் பாலா சிங் திரைப்பட நடிகர். இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் 7 திரைப்படங்களே நடித்துள்ளார். அதன் பிறகு நாசர் எழுதிய இயக்கிய அவதாரம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 93 படங்களில், வில்லனாக, குணசித்தர பாத்திரமாக, நடித்துள்ளார். இடையில் தெலுங்கில் ஒரு திரைப்படமும் நடித்துள்ளார்.Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: