இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது
இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைவு 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். புதிய அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும் – நாகப்பன் மத்திய அரசின் தொடர் முயற்சியால், 4 அல்லது 5 காலாண்டுகளில் பொருளாதார நிலைமை சீராகலாம்.