உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல். ”உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்”-உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திமுக தரப்புக்கு அறிவுறுத்தல். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட கோரி மனு.
உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் சொல்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக அமோக வெற்றி பெறும் – உதயநிதி ஸ்டாலின்.