மறைந்த நடிகர் – பாலா சிங்

பாலா சிங்

பாலா சிங் திரைப்பட நடிகர். இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் 7 திரைப்படங்களே நடித்துள்ளார். அதன் பிறகு நாசர் எழுதிய இயக்கிய அவதாரம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 93 படங்களில், வில்லனாக, குணசித்தர பாத்திரமாக, நடித்துள்ளார். இடையில் தெலுங்கில் ஒரு திரைப்படமும் நடித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!