எல்சாவின் அசாதாரண சாகசங்கள், ஓலாஃபின் காமெடி என குழந்தைகளுக்கு டிஸ்னி கொடுத்த எண்டர்டெயினிங் மேஜிக்கல் ட்ரீட்

 எல்சாவின் அசாதாரண சாகசங்கள், ஓலாஃபின் காமெடி என குழந்தைகளுக்கு டிஸ்னி கொடுத்த எண்டர்டெயினிங் மேஜிக்கல் ட்ரீட்

ஆரண்டெல் என்னும் நகரின் மகாராணி எல்சா. அவருக்கு பார்ப்பதை எல்லாம் பனியாக்கும் சக்தி இருக்கிறது. அவரது தங்கை ஆனா. ஆரெண்டல் நகருக்கு புதிதாக ஆபத்து ஒன்று வருகிறது. மேலும் ஆரெண்டெல் நாட்டுக்கு அருகிலிருந்து எல்சாவுக்கு மட்டும் ஒரு குரல் பிரத்யேகமாக கேட்கிறது.



இதனையடுத்து ஆரெண்டல் நாட்டுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன ? எல்சாவிற்கு கேட்கும் குரலின் பின்னெணி என்ன என்பதை கண்டறிய எல்சா, அன்னா, கிரிஸ்டோஃப், ஓலஃப் எனும் பனி மனிதன் ஆகியோர் அருகே இருக்கும் பனிக்காட்டுக்கு செல்கின்றனர். அங்கே அவர்கள் அந்த மர்மங்களுக்கான விடையை கண்டுபிடிக்கிறார்களா ? என்பதே வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபுரோஸன் 2

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...