பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடிக்கும் முதல் திரைப்படம் – டிக்கி​லோனா

 பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடிக்கும் முதல் திரைப்படம் – டிக்கி​லோனா

இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சந்தானத்தில் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.  ‘ஜென்டில்மேன்’ படத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான ‘டிக்கிலோனா’ என்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார்


இதில் யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் அறிமுகமாகிறார் என்ற ​செய்தி ஏற்கன​வே மின்​கைத்தடியில் பதிவாகியிருந்தது தற்​போது புதிய​ செய்தியாக சந்தானத்துடன் இ​ணைந்து ஜாங்கிரி என்று​செல்லமான ​பெயரால் அறியப்பட்ட மதுமிதாவும் இந்தப் படத்தில் இ​ணைகிறார் என்ப​தே 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...