ஆரண்டெல் என்னும் நகரின் மகாராணி எல்சா. அவருக்கு பார்ப்பதை எல்லாம் பனியாக்கும் சக்தி இருக்கிறது. அவரது தங்கை ஆனா. ஆரெண்டல் நகருக்கு புதிதாக ஆபத்து ஒன்று வருகிறது. மேலும் ஆரெண்டெல் நாட்டுக்கு அருகிலிருந்து எல்சாவுக்கு மட்டும் ஒரு குரல் பிரத்யேகமாக கேட்கிறது.…
