வரலாறு படைக்கும் இந்தியா., நிலவுக்கு மிகவும் நெருக்கமாக நகரும் சந்திரயான் 3..!
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது முறையாக இதன் தூரம் மேலும் குறைக்கப்பட்டு நிலவுக்கு 100 கி.மீ தொலைவு நெருக்கமாக கொண்டுவரப்பட இருக்கிறது. நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக […]Read More