சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு அதிகரித்து ரூ.77.29க்கு விற்பனை . 4வது நாளாக விலை மாற்றமின்றி, டீசல் ஒரு லிட்டர் ரூ.69.59க்கு விற்பனையாகிறது.Read More
“தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது” டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தகவல். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாக தகவல். நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக அமைச்சர் தகவல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. “தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை மிக அதிகமாக […]Read More
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானத்தில் பெற்றோருடன் வந்த 6 மாத குழந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று மெல்போர்ன் […]Read More
சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வழக்கம் போல், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் – சென்னை மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். – Read More
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? – உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவு.Read More
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்- ஜிதேந்திர சிங்“கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )