இந்தியாவின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பாடு பட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இதுகாலம் வரைக்கும் மாறாத வருத்தம். 64 ஆண்டுகளுக்குமுன் இன்றைய நாளில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அறவழியில் போராட்டியவரையே ஒருவன் வன்முறையில் கொன்றது இந்திய வரலாற்றில் தீராப் பழியை ஏற்படுத்தியது. 1948, ஜனவரி 30ஆம் தேதி உலகத்தைத் திடுக்கிடச் செய்த ஒரு […]Read More
2012 -2022 திட்டமோ திட்டம் இன்னும் தொடரும். யாரும் கண்டுகொள்ளாத ஒரே திட்டம் வடசென்னை மெட்ரொ இரயில் திட்டம்… முடிவடையா நீண்ட நெடிய இத்திட்டத்தை பற்றிய முடிவுரை தெரிய வேண்டும் என்றால் சாமானிய பொது மக்கள் கோயம்பேடு அதிகார மையத்தை அனுகி முடித்து கொள்ளளாம் என்று பகுதி அதிகாரிகள் பதில். மேலும் புதிய கான்ராக்டர் தற்போது இன்னும் சில நாட்களில் தான் பணி மேற்கொள்ள போகிறார்கள். தண்டையார்பேட்டை மெட்ரோ பணி தற்போதுக்கு முடியாது… சாலையும் கிடையாது… பொதுமக்கள் […]Read More
நடிகர்கள் ரியல் கதாநாயகர்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனத் தனி நீதிபதி தெரிவித்த கருத்து உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய் யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுவது இந்தியாவில் பின்பற் றப்பட்டுவருவதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து […]Read More
அரசுப் பள்ளியில் படித்த கல் உடைக்கும் தொழிலாளி மகள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆகிறார். வேலூர் மாவட்டம், பெண்ணாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மாற்றுத்திறனாளியான 17 வயது மகள் சத்யா பெண்ணாத்தூர் அரசு மேல்நைலப்பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் […]Read More
அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர்தான் நயினார் நாகேந்திரன். தற்போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், ‘‘தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரைக் கூட பார்க்கவில்லை என்று கூறினார். இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விமர்சித்த […]Read More
கடந்த 2007, ஏப்ரல் 15 அன்று குறிப்பிட்ட அந்த எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான உடலுறவு குறித்த எயிட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தவும் வகையில் நியூ டெல்லியில் நடந்த அந்தப் பேரணி யின் ஒரு பகுதியாக ஷில்பா ஷெட்டியும் ரிச்சர்ட் கீரும் அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற் றனர். […]Read More
காலையிலிருந்து நடு இரவு வரை அத்தனை சேனல்களிலும் பத்திரிகைகளிலும் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆண்மைக்குறைவு. “ஆண்மைக்குறைவா, கவலை வேண்டாம். எங்களிடம் நல்ல தீர்வு இருக்கிறது” என்று ஒரு விளம்பரம். “செக்ஸ் பிரச்சினையா? வேகமில்லையா? தளர்ச்சியா? எங்களிடம் வாருங்கள். உடனே தீர்வு.” என்கிறது இன்னொரு விளம்பரம். “சொப்பன ஸ்கலிதமா? துரித ஸ்கலிதமா? அந்தரங்கப் பிரச்சினையா?” எங்கள் மூலிகை மருந்தின் மூலம் தீர்த்து வைக்கிறோம்” என்றும், கூவிக் கூவி அழைக் கிறார்கள் இளைஞர்களை. ஜிங்கா கோல்ட் ஒண்ணு போதும் நின்னு […]Read More
இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிசம்பர் 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். […]Read More
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நீ என் சிஷ்யனே கிடையாது என ரங்கன் வாத்தியார் கழட்டிவிட்ட பின் பீடி ராயப்பன் தான் கபிலனை பயிற்றுவிக்கிறார். இறுதியில் கபிலன் நன்றாக ஆடி ஜெயித்தவுடன் மார்தட்டும் ரங்கன் வாத்தியார் கதாபாத் திரம் எப்படி சரியாகும்? இது கூட பரவாயில்லை, மன்னித்து விட்டுவிடலாம். எப்படி மன்னித்துவிடலாம் என்றால் ரங்கன் வாத்தியார் ஒரு சுயநலவாதி. போட்டியில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானா லும் செய்வார். தன் சொந்த மகனையே வேண்டாம் என சொல்லக் காரணம் அதுதான். […]Read More
ஒரு நொடியில் 16 குத்துகள் (Punches) விட்டு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இரண்டு முறை இடம் பிடித்து உலக சாதனை நிகழ்த்தினார் சென்னை யைச் சேர்ந்த பாலி சதீஷ்வர். 1970ஆம் ஆண்டு நடிகர் புரூஸ்லி 9 குத்துக்கள் (Punches) விட்டு சாதனை படைத்ததை கடந்த ஆண்டு முறியடித்து 13 குத்துக்கள் விட்டு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த பாலி சதீஷ்வர். அவர் நிகழ்த்திய அந்தச் சாதனையை […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games