சலாம் பாபு… சலாம் பாபு… என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு… சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க… படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை…
Author: uma kanthan
எம்.எம்.தண்டபாணி தேசிகர்
எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமான தினமின்று “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த…
ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை…
சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!-
சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- `தமிழ்நாடு’ உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை…
வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று
வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று. வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில்…
ஐசிஎஃப்-ஐயே தோற்கடிச்சிரும்போல… இந்தியாவின் மிக பெரிய தனியார் ரயில்பெட்டி தொழிற்சாலை திறப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக ஐசிஎஃப் இருக்கின்றது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு இங்கிருந்தே ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் ரயில் பெட்டி…
மணமணக்க ருசியான சாம்பார் செய்ய செட்டிநாடு சாம்பார் பொடி
கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க இனி சொல்லமாட்டாங்க சாம்பார் பொடி | கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து…
கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்
கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள் கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் “மதுரை வீரன்”. படம் வெளியான ஆண்டு 1956. “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும்…
இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று
இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அரசு வீழ்த்தப்பட்டது. இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் அமைந்த தேசிய முன்னணி அரசில் பிரதமராகப் பொறுப் பேற்றார் வி.பி.சிங்.…
கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள்
இதே ஜூன் 25, 1983 : கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள். இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. என்றாலும் மேற்கிந்திய…
