20 வகை பிரதோஷங்களும்… வழிபாட்டு பலன்களும்மகா பிரதோஷம் தினத்தில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குரியது. தினமும் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலமான 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த…
Author: uma kanthan
காகமும், ஆன்மீகமும் ………..
காகமும், ஆன்மீகமும் ……….. காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,…
கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன?
கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன? கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி அல்லது தீச்சட்டி ஏந்துவது என்பது தமிழ்நாட்டில் அம்மன் கோயில்களில் பரவலாகக் காணப்படும் ஒரு முக்கிய நேர்த்திக்கடன் ஆகும். இது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவோ அல்லது நிறைவேற…
விசுவா வசு
ஒண்டமிழாய்த் தித்திக்கும்நற்றமிழாய்த் தித்திக்கும்நறுந்தேனாய்த் தித்திக்கும்பைந்தமிழாய்த் தித்திக்கும்அறுகெனவே தித்திக்கும்நந்தமிழாய்த் தித்திக்கும்அன்பென்னும் தித்திக்கும்அமுதூறித் தித்திக்கும்வான்மழையாய் தித்திக்கும்செந்தேனாய்த் தித்திக்கும. கொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் கவிஞனென்றன் கவிவரியால் ! வாழ்த்துகிறேன் தமிழ் புத்தாண்டை! விசுவா வசு 🌷🌷 சுபா மோகன்
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும். இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான்…
கடலூரில்சிறார் புத்தக நாளை முன்னிட்டுபுத்தக வாசிப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூரில் சர்வதேச சிறார் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை புக்ஸ் தமிழ்(வாசகர்கள் குழுமம்),மகிழ் (வாழ்வியல் உணர்வோம் ) நடத்திய விழாவில் Shree SK Vidhya Mandhir CBSE…
