ஒண்டமிழாய்த் தித்திக்கும்
நற்றமிழாய்த் தித்திக்கும்
நறுந்தேனாய்த் தித்திக்கும்
பைந்தமிழாய்த் தித்திக்கும்
அறுகெனவே தித்திக்கும்
நந்தமிழாய்த் தித்திக்கும்
அன்பென்னும் தித்திக்கும்
அமுதூறித் தித்திக்கும்
வான்மழையாய் தித்திக்கும்
செந்தேனாய்த் தித்திக்கும.
கொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் கவிஞனென்றன் கவிவரியால் ! வாழ்த்துகிறேன் தமிழ் புத்தாண்டை!
விசுவா வசு 

சுபா மோகன்
