ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா

**ஆடிக் கிருத்திகைஅ ன்றேநம்வேலோனைப்பாடிப் பணிவதால்பா ர்போற்றும்செவ்வேளும்நாடித் தினந்தோறும்ந ற்பெல்லாம்நல்குவான்கூடிக் கவிபாடக்கூ டு***நற்பு…நன்மை ஆடிக் கிருத்திகைத்திருநாளில்ஆறுமுகனின் அருட்பார்வைஅனைவருக்கும் வாய்க்கட்டும்.… முனைவர்பொன்மணி சடகோபன்

உலக நாயகனா இருந்தாலும் அதுல என்னவோ லேட்தான்! அப்பவே கமலின் சாதனையை முறியடித்த நம்பியார்

தமிழ் சினிமாவில் கமலுக்கு  முன்னோடியாக ஒரு உச்சம் பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகை நம்பியார். எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரளவைத்தார். எத்தனையோ வில்லன்கள் அவதரித்தாலும் குறு குறு பார்வை , முறுக்கிய கைகளோடு…

மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்..

மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்.. வந்தது அறிவிப்பு.. புது மாற்றத்தில் போக்குவரத்து கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நீண்டதூர…

நடிகர் விஜய் தளபதியா, சூப்பர் ஸ்டாரா

நடிகர் விஜய் தளபதியா, சூப்பர் ஸ்டாரா?… வெங்கட்பிரபு ஓபன் டாக்! ‘தளபதி 68’ பட டைட்டிலில் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று போடுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப்…

இளையராஜா பாடலை முதன் முறையாக பாடிய யுவன்!

இளையராஜா பாடலை முதன் முறையாக பாடிய யுவன்! கச்சிதமாய் பொருந்திய படத்தலைப்பு! இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் வரிகளில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது ’நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம். லேகா…

சாம்சங் டிவி /ரூ.1 கோடி விலை

ரூ.1 கோடிக்கு டிவியை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்ன? 📍உலகளவில் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் சிறந்த நிறுவனம் எது என்றால், அது சாம்சங் என்று தான் அனைவரும் சொல்லுவர். அந்தளவுக்கு டிஸ்ப்ளேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி பயனர் சந்தைக்கு கொண்டு…

தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம் சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு.…

‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர்

.இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே – 1913 – நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில்…

தமிழ் திரை உலகின் மூவேந்தர்கள்

தமிழ் திரை உலகின் மூவேந்தர்கள்! திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சி முகரப்பட்டார். இந்த…

80 களின் காலம் தமிழ் திரையுலகின் மோகன்

உங்களுக்கு எந்த மாதிரி? நடிகர் பிடிக்கும். இந்தக் கேள்விக்கு எனது பதில் ..மோகன்.. 80 களின் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம். ரசனையான காலம் .. சினிமாவை கொண்டாடினார்கள்.. சினிமாவும் அவர்களை ரசிக்க வைத்தது. அப்படி ரசிக்க வைத்தவர்களில் மிக முக்கியமானவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!