TAMIL

TAMIL உலக தாய் மொழிதினத்தை முன்னிட்டுதமிழ் மொழி பற்றி ஓர் ஆங்கில கவிதை ஆங்கில கவிதை எழுதியவர் பி வி வைத்தியலிங்கம் In a land where culturesintertwine, Where ancient tales andlegends shine, Booms a language,rich and…

Outside vis-à-vis Inside*

Outside vis-à-vis Inside* In the realm of life, a  truth we find, Indulgence is not happiness,  it’s a bind. Cool restraint,  a serene embrace, Guiding us to a   tranquil space.…

அகமும் புறமும்”

“அகமும் புறமும்” புற உலகை நோக்கின்  பூவுலகம் காணலாம், அக உலகை நோக்கின்ஆத்ம ஞானம் பெறலாம். புற அழகின்ஈர்ப்பு, மாய சக்தியின்   மகிமை, ஆனால் அகத்தின் ஆழம்  தருவதோ, ஆன்மிகப்பெருமை. புறத்தை  ஆட்கொள்வது நம் புலன்களின்வசியம், அகத்தை  ஆட்கொள்வதோ, யோக சமாதி …

தாய் மொழி

தாய் மொழி கைகளின் சைகைகளிலேகண்டிருந்த வாழ்க்கையிலேஒலி கொண்டு மொழி கண்டுவழி உண்டானது வளர்கையிலேபுரிதலுக்கு பயன்பட்டது-பின்நெறிப்படுத்த பண்பட்டதுஇலக்கணம் கருவாக -அதில்இலக்கியம் உருவானதுபொழியும் புலமையோர்எழிலாக ஏட்டினிலேதொழிலாக்கி தொட்டனர்அழியாத ஆளுமையைமொழியாலே முடியுமெனவழிகாட்டி வைத்தனர்அன்றுமுதல் இன்றுவரைஉலக மொழியில்உயர்ந்த மொழியாய்தமிழ்மொழியை முன்மொழிந்தவள்ளுவனும் வாழ்வதுஎழுத்தாணியால் எழுதியதாய் மொழியாலே.

ஒன்றாக வாழ்வது

ஒன்றாக வாழ்வது(Living together )—————————‐——இலை மறைகாய் மறையாய் இருந்ததுவரையறை தாண்டியே வளருதுபரம்பரை பெருமை பேசியதுபம்பரச் சுழலாய் போனதுகலவரம் ஆனது கலாச்சாரம் -இந்தநிலவரம் நீளும் நிலைவரும்புரிதல் பெயரிலே புதைத்தல்-இதைபரிந்து பேசுவது படித்தல்இச்சை இங்கே கொச்சையானது-இந்தஇம்சை இங்கே இசைதலானது. செ.காமாட்சி சுந்தரம்

குரலால் சாகாவரம்பெற்ற மலேசியவாசுதேவன்

மலேசியவாசுதேவன் காலமான தினமின்று கோலிவுட்வாசிகளிடம் வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பார்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்..…

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில்

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில் சொன்னது ஏன் வெளியில் போவதில்லையா? நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும்…

ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 –பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டுபொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி”[2] எனப் போற்றப்படுகிறார். பிறப்பும் தொடக்க வாழ்க்கையும்[தொகு] சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18…

தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது

தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது? இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது…. கவியரங்குகளில் கலந்து கொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என்குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக் கொண்டிருக்கையில் அந்த வழியாகப்…

எம்.ஜி.ஆரின் குரல்

எம்ஜிஆர் – உரிமைக்குரல்! M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!