உலக உடல் பருமன் நாளின்று. உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அந்த வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும்.…
Author: uma kanthan
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4 ) தேசிய அளவிலான பாதுகாப்புக் குழு அமைப்பு 1966-ல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டதை அடுத்து, நம் நாட்டில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தேசிய…
வெற்றியாளன்
வெற்றியாளன் தோல்வியை தோளில் போடாதேதுவண்டதை துளிர்க்க விடாதேகிளை ஒன்று கருகிச் சருகாகலாம்நிலை அதுவல்லமலை போல மரம் இருக்கும்ஒடிந்து விடும் முருங்கையல்ல-நீஇடி விழுந்தாலும்எரிந்திடாத இரும்புத் தூண்-மனதில்படிந்த பேரிழப்பால்கடிந்திடலாம் காண்போரைநொடித்தவர்க்கு ஒவ்வொரு நொடியும் நெடியேறுவது நடக்கும்அடியோடு அதை மறந்துமுடிந்த வரை முயற்சித்து-மறுபடியும்மடியும் முன் மகுடம்சூடிகொடி…
கலைஞர் என்றொரு இலக்கியவாதி:
கலைஞர் என்றொரு இலக்கியவாதி: கவிஞர் வைரமுத்து திராவிட இயக்கத்திற்கு வித்து விதைத்தவர்கள் பலராயினும் விளைவித்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மூன்று பேராளுமைகளே. இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்திற்கு நீட்சி இருந்திருக்காது. நீண்டதோர் ஆட்சி இருந்திருக்காது. கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்து…
“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக்…
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் செய்தித்தாள்
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் செய்தித்தாள்! பிரான்ஸின் ‘La Bougie du Sapeur’ என்ற செய்தித்தாள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டின் பிப்.29 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தித்தாள் 1980 இல் இரண்டு நண்பர்களால்…
தி.ஜானகிராமன்
தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர், சாகித்ய அகாடமி பரிசு வென்ற தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார்.…
பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்
இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்). தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். இவர் படிப்பில் படு சுட்டி.…
தமிழோடு கலந்துவிட்டார்
எழுத்தாளர் சுஜாதா அவர்களே உமது படைப்புக்கள் ஒவ்வொன்றும் எளிமையானதா எவரையும் ஈர்ப்பதா கருத்து மிக்கதா கவலை மறப்பதா அறிவை வளர்ப்பதா ஆனந்தம் தருவதா ஞானம் உள்ளதா விஞ்ஞானம் சேர்ந்ததா சுகம் தருவதா சுவை மிக்கதா சக்தி கொடுப்பதா சரித்திரம் படைத்ததா வினோதம்…
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள்
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள் 1964-ம் ஆண்டு 27 பெப்ருவரி இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. காதலிக்க நேரமில்லை என்பது ஈஸ்ட்மேன்கலரில் வெளிவந்த முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும் , இந்தப் படத்தின் மூலம்,…
