நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் செய்தித்தாள்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் செய்தித்தாள்!

பிரான்ஸின் ‘La Bougie du Sapeur’ என்ற செய்தித்தாள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டின் பிப்.29 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தித்தாள் 1980 இல் இரண்டு நண்பர்களால் நகைச்சுவையான திட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த செய்தித்தாள் 20 பக்கங்கள் கொண்ட வழக்கமான செய்தித்தாளைப் போன்று அரசியல், விளையாட்டு, சர்வதேச செய்திகள், கலை, புதிர்கள் மற்றும் பிரபலங்களின் வதந்திகள் பற்றிய பிரிவுகளுடன். நகைச்சுவை, குறுக்கெழுத்து போட்டி, புதிர் அதில் இடம்பெற்றிருக்கும்.

புதிர் மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதில் 4 ஆண்டுக்குப் பின் வெளியிடப்படும் இதழில் இடம்பெற்றிருக்கும்.

2004 ஆம் ஆண்டில், செய்தித்தாளின் சிறப்பு ஞாயிறு பதிப்பு வெளியிடப்பட்டது, இந்த ஆண்டு பிப்ரவரி 29 இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பதிப்பு 2032க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பக்கங்கள் கொண்ட இந்த செய்தித்தாளின் விலை இந்திய மதிப்பில் ரூ.440 ஆகும்.

May be an image of 1 person, newsagent and text

All reactions:

67Prabhala Subash and 66 others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!