வைகாசி விசாகம் 2024

வைகாசி விசாகம் 2024 எப்போது, அன்றைய தினம் முருகனை எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம்…

அன்னையர் தின வாழ்த்துகள்/தாயெனும் தவம்/குறள் வெண்பா

அன்னையர் தின வாழ்த்துகள்*தாயெனும் தவம்*குறள் வெண்பா* 2 .தன்னை அறியவேதாய்தந்த போதனைஎன்னை வழுத்தும்எழுந்து. 3.முன்னைப் பிறவியால்முன்நிற்கும் நன்மைகள்அன்னை உருவேஅறி. 7.அன்னியன் ஆனாலும்அன்னை அகன்றிடால்தன்னலம் பேணாள்தனக்கு. அன்னத்தின்ஊர்தியான்… பிரம்மாஉன்னி…தியானப் பொருள்சனித்து..பிறப்பித்து.. முனைவர்பொன்மணி சடகோபன்

முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் |

முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி

முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்

கனவு காண மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை .Laapataa Ladies -at Netflix பிரபலமான நடிகர்கள் இல்லை , ஆடம்பரமான விஷயம் எதுவும் இல்லை , ஆனால் படம் முழுவதும் ரசிக்க வைக்கிறது . கிராமத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள் ,…

திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி

பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” 05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன்…

சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா

————————————————————–. சுஜாதாவின் பிறந்த நாள் இன்றுஎந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்எழுத்தாளர்இவரைப்பற்றிவாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற…

சர்வதேச நடன தினமின்று

சர்வதேச நடன தினமின்று! நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது…

ஓவியர் கோபுலு

ஓவியர் கோபுலு ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி: (18-06-1924 : 29-04-2015) எஸ். கோபாலன் என்ற முழுப்பெயரை ஆனந்த விகடன் ஓவியர் மாலி அவர்கள் சுருக்கி, கோபுலு என்று வைத்தார். 1941 ஆம் ஆண்டு, ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்த மாலி அவர்கள்…

ஓவியர் ரவி வர்மா

பிரபல ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்! ராஜா ரவி வர்மா (1848-1906) பெயரில் ‘ராஜா’ என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால் திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் ‘மறுமக்கத் தாயம்’ பாரம்பரியத்தின்படி அவரது மாமாவின் பெயரான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!