சந்தோஷங்கள் பேரழகானவை

சின்னச் சின்ன சந்தோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இலகுவான மனம் படைத்தவர்களால் மட்டுமே அதைக் கண்டடையவும் கொண்டாடவும் முடிகிறது. இன்னொரு உயிரை காயப் படுத்தாத சந்தோஷங்கள் பேரழகானவை மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிலிருந்து தான் உருவாகிறது. மகிழும் கலை எண்களுக்கு…

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன்…

தைப்பூசம் 2025:

தைப்பூசம் 2025: வழிபாடும் விரதமும் தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும் . இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர்…

ரோஸ்டே

இதுகாதல்மாதம்💞 ரோஸ்டே கொண்டாட்டம்நல்லறம் என்னும் தூரிகையில்இல்லறமதை கவிதையாய் தொடுத்து, வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில், ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து, பெண்மை என்னும் புது கவிதை,தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து, பூ மழலையொன்று புதிதாய் சேரும் எங்கள் பூ மலர்…

சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று

சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று ,1827😢 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.🎼 திருவாரூரில் (1762) பிறந்தவர். இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா. வீட்டில் செல்லமாக ‘சியாம கிருஷ்ணா’ என்று அழைத்தனர். பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது. இளம் வயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் அதிக ஈடுபாடு…

நிறைதல்

அவனிடம்கிடைக்கப்பெறும்நிறைதல்நிறைந்ததொருஅவள்நிமித்தநிறைத்தலென்பதுநீளபெருங்கடலினுள்தனைஒப்புவிக்கதுணிந்ததனுள்இனுமினும்கலக்கவிழையும்துளிசொட்டுமழைநீரைபோன்றதுஏங்கியேசாகடியென்கிறதுவாழ்வுநிறைந்திருந்தும்அவனான்மாவினுள்கலக்கும்பொருட்டு💞❤️💕 மனதின்ஓசைகள் மஞ்சுளாயுகேஷ்

பீஷ்மாஷ்டமி 2025

பீஷ்மாஷ்டமி 2025 : இந்த நாளில் என்ன செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ? பீஷ்மாஷ்டமி : தை மாத வளர்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான சிறப்புடையதாகும். இவைகள் அளவில்லாத நன்மைகளை நமக்கு வழங்கக் கூடியவை. அப்படி நன்மைகளை…

என்னை மாற்றிய காதலே

இது காதல் மாதம்காதல் கவிதைதலைப்புஎன்னை மாற்றிய காதலே எந்தன் உயிருக்குள்உயிராய் கலந்தவனே காதல் மலர்களைபூக்கச் செய்தவனே ஆசைகள் யாவும்ஆவல் கொள்ளும் மனதைக் களவாடியஅன்புக் காதலனே உந்தன் பாதியாய்என்னை பாவித்து எந்தன் பதியாய்ஆளும் வேந்தனே நறுமணம் நிறைந்தமலரும் மயங்குகிறது இறைகுணம் கொண்டஉந்தன் அன்பினிலே…

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.😢 நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை…

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் சத்துணவு அமைப்பாளரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) முறைப்படி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!