வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு…
Author: admin
இமயமலை செல்லும் சூப்பர் ஸ்டார்.!
அவர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக…
பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!
சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…
ஆடி கிருத்திகைக்கு ஸ்பெஷல் வசதி…!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும் அதில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது ஆடிகிருத்திகை திருநாளே. ஆடிமாதத்தில் வரும்…
காதலை மையமாக கொண்ட “வான் மூன்று “ ஆஹா ஓடிடி தளத்தில்….!
சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக “வான் மூன்று “ படத்தை வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார். படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன்…
குத்துச்சண்டை இளம் வீரர்களுக்குப் பாராட்டு விழா
தமிழ்நாடு மாநில பாக்ஸிங் அசோஸியேஷன் மற்றும் சென்னை அமெச்சூர் பாக்ஸிங் அசோஸியேஷன் இணைந்து முதலமைச்சர் கோப்பை மாநில ஓப்பன் சேம்பியன்ஷிப் 2023 போட்டியை நடத்தியது. அதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு…
பாலைவன சோலை பட நடிகர் மரணம்!
மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் .இவர் தமிழிலும் பலராலும் அறியப்பட்ட நடிகராக இருந்தவர். 80 பதுகளில் பிரபலமாக அறியப்பட்டவர். பாலைவனச்…
Cortana செயலியை நீக்கியது மைக்ரோ சாப்ட்!
இனி Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.…
பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!
பரபரப்பான சூழலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். மல்யுக்த வீராங்கனைகளால் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ்…
