”ஆ! என்னை வெல்பவன்! யார் அவன்? அவனை மிதித்தே கொன்று விடுகிறேன்!” கத்தினான் ராட்சதன். ”போ! போய் முடிந்தால் மிதித்து கொன்றுவிடு! அவன் இந்நேரம் உன் கோட்டைக்குள் இருப்பான்!” என்றார் மன்னர், போய் அவனை அழித்துவிட்டு வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்!…
Author: admin
தலம்தோறும் தலைவன் | 18 | ஜி.ஏ.பிரபா
18. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா விதி அடியேனை விடுதி கண்டாய் வெள் தலை முழையில் பதி உடைவாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும்…
கால், அரை, முக்கால், முழுசு | 19 | காலச்சக்கரம் நரசிம்மா
19. வெள்ளை ரோஜா ! சிவப்பு ரோஜா ! திருவான்மியூர் தெற்கு குளக்கரையில் இருந்த மாமி மெஸ்ஸிற்குள் – நண்பர்கள் ரேயான் மற்றும் தினேஷ் பின்தொடர நுழைந்தான், கார்த்திக். நல்ல வேளையாக ஆதர்ஷ் ஹேர் கட்டிங் செய்வதற்காக சலூன் சென்றிருந்தான். அந்தத்…
நரிக்குறவர் வாழ்க்கை முறை எப்படி?
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத் தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர். நரிக்குறவர் தமிழர்கள் அல்ல. அவர்கள் வக்ரிபோலி என்ற குஜராத்,…
பாண்டம் எப்.எக்ஸ். நிறுவனம் (PhantomFX), பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்…
ஆண்களை பாதிக்கும் டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு
ஆண்கள் வயதாகும்போது ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளில் முக்கிய மானது டெஸ்டோஸ்டெரோன் (Testosterone). இதைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு…
பாரதியின் இறுதி நாட்கள்
கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை. பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.…
முன்னோருக்கு வழிபாடு செய்யும் மகாளய பட்சம்
இன்று (செப். 10, ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. ஒவ் வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம். இன்று முதல் அடுத்த…
சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதியைப்போல் தமிழுக்கும் ஒதுக்க வழக்கு
“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார். “டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு, வளர்ச்சி மையத்திற்கு 2017-2020 ஆண்டு வரை ரூ. 643.84 கோடியை…
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய பட பூஜை
சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந் தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு வருபவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. இவர் நடிப்பில் தனக்கென தனி அங்கீகாரத்தைப் பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம்பிடித்தவர். இந்தப் படத்தை இயக்குநர்…
