Tags :கமலகண்ணன்

முக்கிய செய்திகள்

பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழா

பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழாவாகும் இது மதம் கடந்து தமிழர் திருநாள் ஜனவரி மாதத்தில் தை முதல் நாளில் மூன்று நான்கு நாட்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 08-01-2020 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்துசேரும். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள்  உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். பரணி : அனுசரித்து செல்லவும். கிருத்திகை : கவலைகள் உண்டாகும். ——————————————————– ரிஷபம் : திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 09.01.2020 – ஹர் கோவிந்த் குரானா

மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார். இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மேலும் மரபுக்குறியீடு […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 08-01-2020 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். அந்நியர்களால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : மேன்மை உண்டாகும். பரணி : கலகலப்பான நாள். கிருத்திகை : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். ——————————————————– ரிஷபம் : பயணங்களை […]Read More

3D பயாஸ்கோப்

“அபிநய சரஸ்வதி” சரோஜா தேவி – சௌந்தரம் சீனிவாசன்

07-01-2020 ——————– இன்று “அபிநய சரஸ்வதி”, ” கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய காஞ்சன மாலா”, ” சல்லாப சுந்தரி”, “அபிநய பாரதி” என்றெல்லாம் திரையுலகில் புகழ் பெற்ற நடிகை #சரோஜா_தேவி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள்.  பிறப்பு  சரோஜாதேவி அவர்கள், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி […]Read More

3D பயாஸ்கோப்

திரைத்துறை வரலாற்று துளிகள் – ஜெமினிகணேசன்

ஆரம்ப காலத்தில் ஜெமினி ஸ்டுயோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் ஜெமினிகணேசன் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் , கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். […]Read More

முக்கிய செய்திகள்

மலேசியாவில் தலைவர் காமராஜர்…

1953-ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார். தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 07.01.2020 – சடாகோ சசாகி

ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வசீ ப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள். அதற்கேற்ப அவளும் 1000 […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 07-01-2020 -செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதியவற்றை கண்டறிவதற்காக ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : இலாபம் உண்டாகும். பரணி : சாதகமான நாள். கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும். —————————————————————– ரிஷபம் : அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 06-01-2020 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும். பரணி : மாற்றங்கள் உண்டாகும். கிருத்திகை : அதிர்ஷ்டம் உண்டாகும். ————————————— ரிஷபம் சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் […]Read More