சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன். “தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன். “அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி. “என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு […]Read More
Tags :கமலகண்ணன்
குருஷேத்திர போரில் கர்ணனின் தேர் மண்ணில் புதைந்து விட்டது. அதை மீட்கும் முயற்சியில் கர்ணன் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அர்ஜூணன் கர்ணன் மீது தொடுத்த பாணங்கள் அவன் உடல் முழுதும் துளைத்து குருதி ஆறாக ஓடியது. கர்ணன் செய்த தர்மம் அவனை காப்பதை அறிந்த கிருஷ்ணர் ஓர் ஏழை அந்தனர் வேடம் பூண்டு கர்ணன் செய்த தர்மங்களை தானமாக பெற்று, அர்ஜூணனுக்கு சைகை செய்ய, அர்ஜூணன் விட்ட அம்புகள் கர்ணனனை துளைத்து மரணத்தின் வாசலை அடைந்தான். […]Read More
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், “அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்” என்றிருக்கிறார். உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, “இந்தப் பயணியர் விடுதி […]Read More
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், “அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்” என்றிருக்கிறார். உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, “இந்தப் பயணியர் விடுதி […]Read More
உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்தது. லியாண்டர் பயஸ் புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் […]Read More
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : வருவாய் மேம்படும்.கிருத்திகை : எண்ணங்கள் அதிகரிக்கும். ரிஷபம் : எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். கிடைக்கின்ற சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் […]Read More
மேஷம் : நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். வணிகம் தொடர்பான பயணங்கள் எதிர்பார்த்த பலன்களை தரும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிவட்டார தொடர்புகளால் நன்மை கிடைக்கும். அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : வேறுபாடுகள் குறையும்.கிருத்திகை : நன்மை கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் ரிஷபம் : கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு […]Read More
2019ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் சூர்யாவின் மற்றுமொரு திரைப்படம். இதில் கே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில், நம்முடைய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்கள் கே. வி. ஆனந்த் அவர்களுடன் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி, வெளிவந்த ஒரு மைல்கல்லான திரைக்காவியம் என்று சொல்லலாம். அதில் பிரதமருடன் கூடிய பத்திரிக்கையாளர் காட்சியில் நமது பட்டுக்கோட்டை பிரபாகர் சாரும் தோன்றி இருப்பார்கள். அவரது உண்மையான ஆதங்கத்தையும் அதில் பதிவிட்டு இருப்பார்கள். மிக அழுத்தமான ஒரு கதையை […]Read More
மேஷம்பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். தந்தைவழி உறவுகளின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.பரணி : மாற்றமான நாள்.கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும். —————————————ரிஷபம்எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பயணங்களின் மூலம் புதுவிதமான […]Read More
மேஷம் தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செய்திகளால் விரயங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். பரணி : முன்னேற்றம் உண்டாகும். கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும். ————————————— ரிஷபம் கடல் மார்க்கப் பயணங்களால் […]Read More