இன்றைய ராசி பலன்கள் – 07-01-2020 -செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள்
கிடைக்கும். புதியவற்றை கண்டறிவதற்காக ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இலாபம் உண்டாகும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————————————–
ரிஷபம் :
அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : வேறுபாடுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————————————–
மிதுனம் :
நண்பர்களின் உதவியால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை
வெளிப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அபிவிருத்தி உண்டாகும்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பூசம் : முயற்சி செய்வீர்கள்.
—————————————————————–
கடகம் :
எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளால்
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். பயணங்களால் சேமிப்பு உயரும்.
திறமைகளின் மூலம் இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : சேமிப்பு உயரும்.
—————————————————————–
சிம்மம் :
பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பணியில் புதிய நபர்களை நியமிப்பீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் தொழிலில்
அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
—————————————————————–
கன்னி :
தாய்வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் மேலோங்கும்.
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
—————————————————————–
துலாம் :
கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். உறவுகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பழைய
கடன்களால் மனவருத்தங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற நிலை உண்டாகும். இளைய சகோதரர்களால்
சுபவிரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : வருத்தங்கள் உண்டாகும்.
விசாகம் : சுபவிரயம் ஏற்படும்.
—————————————————————–
விருச்சிகம் :
வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : மேன்மையான நாள்.
—————————————————————–
தனுசு :
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில்
புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : எண்ணங்கள் தோன்றும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
—————————————————————–
மகரம் :
பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். பொது நலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கனிவு வேண்டும்.
திருவோணம் : பயணங்கள் மேம்படும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————————————–
கும்பம் :
ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
—————————————————————–
மீனம் :
எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். சங்கீத
கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சாதமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : இலாபம் அடைவீர்கள்.
—————————————————————–
  – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...