முகம் பிரகாசிக்கவும் & ஒயிட்னிங் ஆயிலுடன் ஆலிவ் ஆயில் & வைட்டமின் ‘ E ‘

மூலப்பொருட்கள்
*பாதாம்,
*ரோஜா இதழ்கள்,
*ஆலிவ் எண்ணெய்( Olive oil),
*கடுகு எண்ணெய்,
*நல்லெண்ணெய்,
*விளக்கெண்ணெய்,
*தேங்காய் எண்ணெய் மற்றும்
*வைட்டமின் ‘இ'( vitamin E)
பயன்கள்
*இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ‘இ’ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது.
* சரும எரிச்சல், சருமம் வறட்சி போன்ற சரும பாதிப்புகளுக்கு ரோஜா நல்ல பயன் தருகிறது.
*சருமத்துக்கு இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும்.
*முக்கியமாக இது எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளான முகப்பரு, சரும தொற்றுகள், சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை சரிசெய்யும்.
* தினமும் இரவில் படுக்கும் போது முகம், கை மற்றும் கால்களில் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், சருமமானது நீர்ச்சத்து பெற்று, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் நீங்கி, சருமம் மென்மையாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.
* தினமும் உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
* தொடை மற்றும் வயிற்றில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய தினமும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
* உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை இந்த எண்ணெய் கொண்டு சரிசெய்யலாம்.
* தினமும் இரவில் தடவி வர குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம்.
பயன் படுத்தும் முறை:-
தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு 20 நிமிடத்துக்கு முன்பு அல்லது இரவில் தூங்குவதற்கு முன்பு உள்ளங்கையில் சிறிது எண்ணெயை எடுத்துக்கொண்டு உடல் மற்றும் முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து குளித்துவர நல்ல பலனை கொடுக்கும்.