6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார்.…
Category: தொடர்
இன்றைய தினப்பலன்கள் (31.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வீர்கள். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்பட வேண்டும்.…
வாகினி – 5 | மோ. ரவிந்தர்
கும்பகோணத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவரத்தினத்தின் ஒரு மகளான தாமரையை, தனது மகன் கபிலனுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிடவேண்டும் என்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறாள், ரேகா. கணவர் இறந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த…
பேய் ரெஸ்டாரெண்ட் – 5 | முகில் தினகரன்
நகரின் முக்கியச் சந்திப்புக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் “பேய் ரெஸ்டாரெண்ட்”டின் துவக்கம் குறித்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, மீடியாக்காரர்கள் அதைப் பற்றிய கவர் ஸ்டோரி எழுத “பேய் ரெஸ்டாரெண்ட்” உருவாகும் கட்டிடத்தின் முன் வந்து குவிந்தனர். ஆனால்,…
பத்துமலை பந்தம் 5 | காலச்சக்கரம் நரசிம்மா
5. மயங்குகிறாள் மயூரி!! பீஜிங் நகரம்..! மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஏர் ஹோஸ்டஸ்-களைத் தங்க வைக்கும் கிராண்ட் மில்லினியம் ஹோட்டலில், தனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஆறாவது மாடி, ஆறாவது அறையான, எண் 600-ல் தான் மயூரி தங்கியிருந்தாள். நான்ஸி உள்பட மற்ற…
வாகினி – 4 | மோ. ரவிந்தர்
அதிகாலை நேரம், வீட்டின் சமையலறையில் இருந்து பாத்திரங்கள் எல்லாம் “டமால்… டுமீல்…” என்று பெறும் சத்தத்துடன் தரையில் பறந்துக் கொண்டிருந்தன. “ஏய்… வாகினி பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுது சீக்கிரமா முகத்த அளம்பிட்டு உள்ள வா” என்று சமையலறையில் இருந்து வீட்டிற்கு வெளியே இருந்த…
பேய் ரெஸ்டாரெண்ட் – 4 | முகில் தினகரன்
தாங்கள் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போகும் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தற்காலிக ஆபீஸ் அறையை அமைத்து, அதில் வைத்து பணியாட்களை அப்பாயிண்ட் செய்வதற்கான இண்டர்வியூவை நடத்தினான் திருமுருகன். முதலாவதாக வந்த இளைஞன் பார்வைக்கு ஒரு ஹீரோ போல் இருந்தான். “இவ்வளவு அழகான…
பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா
4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின்…
வாகினி – 3 | மோ. ரவிந்தர்
பல வருடங்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால், வீட்டிற்குள் வவ்வால், சிலந்தி எனப் பல்வேறு பச்சிகள் அந்த வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடின. இவள் திடீரென்று உள்ளே வர அவை அனைத்தும் அலறியடித்துக்கொண்டு வெளியே பறந்து ஓடின. வீடு முழுவதும் சிலந்தி கட்டிய உமிழ்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 3 | முகில் தினகரன்
புதன் கிழமையன்று அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தோடு, நண்பர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்தில் வந்து காத்திருக்க கணேசன் நிதானமாய் வந்தார். “என்ன தம்பிகளா…ரொம்ப நேரமாச்சா நீங்க வந்து?” “ரொம்ப நேரமில்லை சார்…ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான் ஆச்சு” என்றான் விஜயசந்தர் எரிச்சலோடு.…
