அடுத்த வாரத்தில் ஒரு நாள், காலை நேரம். ரெஸ்டாரெண்ட்டில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் மூழ்கியிருந்தான் ஆனந்தராஜ். “என்ன நண்பா பிஸியா?” கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் திருமுருகனும், விஜயசந்தரும். “பிஸியெல்லாம் ஒண்ணுமில்லை!…ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட் அனுப்பியிருந்தார்…அதைத்தான் பார்த்திட்டிருந்தேன்” லாப்டாப்பை மூடியபடி சொன்னான் ஆனந்தராஜ்.…
Category: தொடர்
அஷ்ட நாகன் – 23| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் கனவில் வந்தால் என்னன்ன பலன் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் “நாக சாஸ்திர ஏடுகளின்” மூலம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறேன். அவை, 1. ஒரு…
களை எடுக்கும் கலை – 3 | கோகுல பிரகாஷ்
அத்தியாயம் – 3 “யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது. “சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.” “எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?” “இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான்.…
அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா
“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற…
பொற்கயல் | 3 | வில்லரசன்
3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய…
பயணங்கள் தொடர்வதில்லை | 16 | சாய்ரேணு
15. படுக்கை கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும். “டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும்…
பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா
44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே…
பொற்கயல் | 2 | வில்லரசன்
2. மலர் கொய்த வளரி பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம். சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர்…
களை எடுக்கும் கலை – 2 | கோகுல பிரகாஷ்
அத்தியாயம் – 2 “என்ன சொன்னீங்க! சந்தேகமா…? யார் மேல சந்தேகம் இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… சீக்கிரம்…” ஏதோ குற்றவாளியே கையில் கிடைத்துவிட்டது போல் பரபரப்பானார் ராம்குமார். “எங்க துர்கா காலனியில, காத்தவராயன்னு ஒருத்தன் இருக்கான். யார் எந்த வேலை சொன்னாலும்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 27 | முகில் தினகரன்
கு குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும்…
