18. கைக்கொள்க “Every star houses a secret, A whispered wish from far below, And all these hopes and dreams Are what causes them to glow. So when you are in darkness And you gaze into the black, Read More
6. யார் குற்றம்..? சூறாவளியாக மதுரைக் கோட்டைக்குள் தனது புரவியை செலுத்தினான் இராவுத்தன். வளர்ந்த உடலும், சிவந்த மேனியுமாய் மீசையின்றி அடர்ந்த பிடரியை வைத்திருந்த இராவுத்தன் தங்களை நோக்கி அதிவேகத்தில் புரவியில் வருவதைக்கண்ட மதுரைவாசிகள் அனைவரும் திடுக்கிட்டு வழி கொடுத்து நகர்ந்தனர். மணல் புழுதியை கிளப்பிவிட்டு கடந்து செல்லும் அவனை, “அடேய்! அப்படி என்ன அவசரம் உனக்கு..?” என்று வீதியின் ஓரம் பணியாரம் விற்கும் கிழவி ஒருத்தி கடிந்து கொள்ளவும் செய்தாள். கண்மூடித்தனமாகக் கடிவாளம் இருந்தும் இல்லாதது […]Read More
குழந்தையுடன் அத்தனை பேரும் வீட்டுக்கு வந்துசேர, கௌசல்யா ஆரத்தி எடுத்து, குழந்தையை வரவேற்றாள்! கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள்! நடந்த சகலமும் வாசுகி சொல்ல, கௌசல்யா நடுங்கிப் போனாள்! “ எல்லாத்துக்கும் காரணம் அந்த பூதம் தான்! அவர் தான் ஆளை வச்சு குழந்தையை கடத்தியிருக்கார்! பாரதி மேல திருட்டு பழி, மேகலாவை விற்கப் பார்த்ததுனு எல்லாம் அவர் தான் செஞ்சிருக்கார்! இப்ப மாமா வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்ததும், அவரால தாங்கிக்க முடியலை! பாரதி மேல உள்ள […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் பற்றிய பல அரிய செய்திகளை இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பிலும் பார்த்து வந்துள்ளோம். இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை விஷயங்களும் இந்து மதத்தின் ஆனி வேராக கருதப்படும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. உண்மையில் நாக சாஸ்திரம் என்ற ஒரு நூல் உள்ளதா என்று கேட்டால் உண்டு என்று தான் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். “நாக சாஸ்திர ஏடுகள்” கண்டிப்பாக தெய்வீக நாகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. […]Read More
அத்தியாயம் – 5 ஆட்டோவில் இருந்து இறங்கிய சதாசிவத்தின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவர் அருகில் வந்த ராம்குமார், “என்ன சார், எங்களை நீங்க எதிர்பார்க்கலைல…?” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றார் சதாசிவம். அருகில் இருந்த காத்தவராயன், “சார், நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரும் போது, வழியில சதாசிவம் சார், ஆட்டோல வந்துட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நிறுத்தி ஆட்டோல ஏத்திக்கிட்டார்…” என்றான். “அப்படியா…? காத்தவராயன் சொல்லுறது உண்மையா…?” […]Read More
கோட்டை வாசலை தாண்டி அரண்மனை வாசலை அடைந்த குதிரை தன் வேகத்தை நிறுத்தியது. இந்த இடத்தில் நாம் குதிரையில் வந்த வீரனை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இவனது பெயர் சிவக்கொழுந்து. சிவகங்கை சீமை சசிவர்ண தேவரின் பட்டோலை எழுதும் வேளாண் குடிமக்களின் தலைவன். அரசாங்க முக்கிய பொறுப்பில் இருப்பவன். குதிரையேற்றம், வாள், வில் கலைகளில் தேர்ச்சி பெற்றவன். பராக்ரமசாலி. சசிவர்ண தேவரின் அன்பிற்கு உரியவன். குதிரையில் வந்தவனை தடுத்து நிறுத்தி, “யாரப்பா நீ?” என்றபடி […]Read More
17. ரூபாய் “கோஷ் டாம் இட்!” என்றாள் தன்யா. எல்லா கேபின்களும் வெளியே தாழிடப்பட்டிருந்தன. “டாய்லெட்” என்று பாய்ந்தாள் தன்யா. அங்கே யாருமில்லை. ஆனால்… திட்டுத் திட்டாக ரத்தம். “மை… காட்…” என்று பதறிய தன்யா “டைனிங்-கார்…” என்று அக்கதவைத் தள்ளினாள். பாத்ரூமுக்கும் டைனிங்காருக்கும் இடைப்பட்ட சிறிய பகுதியில் தரையில் அமர்ந்து பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கிக் கொண்டிருந்தான் தர்மா. “என்ன பண்ணிட்டிருக்க இங்கே? இதுதான் காவல் காக்கிற லட்சணம்!” பொரிந்தாள் தன்யா, தன் பதட்டத்தை மறைக்குமுகமாக. […]Read More
வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் தகவல் தந்து, குழந்தை நிஷா படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு இருவரும் வந்து முதல்வர் வரை புகார் போக, பிரச்னை தீவிரமாக தீப்பற்றிக்கொண்டது! செக்யூரிட்டியை பிடித்து, பள்ளித் தலைமை விளாசி, விசாரணை நடத்த, குழந்தையை காரில் சித்தப்பா […]Read More
5. வைகை அம்மன் “தந்தையே, பார்த்து பொறுமையாக வாருங்கள்!” எனத் தன் தந்தையை அணைத்துப் பிடித்து தாங்கிக் கொண்டு மதுரைக் கோட்டையின் புறநகர் தெருவில் நடந்தாள் மாதங்கி. மாதங்கி ஓர் அழகிய பெண். ஏழ்மையானவள். நேர்மையானவள். இந்த இளம் வயதிலும், உடம்பிற்கு முடியாத தன் தந்தையைக் காப்பாற்ற மதுரைக் கோட்டைக்குள் காய்கனிகளை விற்று, அதில் ஈட்டும் பணத்தில் தந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்கிறாள். மதுரையில் யாரைக் கேட்டாலும் மாதங்கியைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள். மதுரைக் கோட்டைக்கு வடக்கே […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.நாகங்கள் மீதும், நாக வழிபாட்டின் மீதும் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் வழிபட்டு வந்தால் நாகர்களின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பது சத்தியம். நாக வழிபாடு உலகம் முழுவதும் உள்ளது.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பாதாள லோகத்திற்கான பாதை உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள மர்மமான…யாராலும் திறக்க இயலாத ரகசிய அறையை மிக அபூர்வமான அதீத […]Read More
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl