11. பொலிவிழந்த பொன்மான் வழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத்…
Category: தொடர்
கோமேதகக் கோட்டை | 2 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
கடல் நடுவுலே இருந்த தீவுலே கோமேதகக் கோட்டை இருந்தது. கோட்டையைச் சுத்தி கடல். கடலுக்குள்ளே பெரிய பெரிய சுறா மீன்கள் ஆளையே முழுங்கிற அளவுக்கு இருந்துச்சு. சுறா மீன்கள் மட்டுமல்ல ராட்சத திமிங்கலங்களும் அந்த கடலில் இருந்தது. கடலில் செல்லும் கப்பல்கள்…
கால், அரை, முக்கால், முழுசு | 2 | காலச்சக்கரம் நரசிம்மா
2. கருப்பு அசுரர்கள் கோவையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, தனது பென்ஸ் காரை சென்னையில் உள்ள நண்பன் செந்திலின் வீட்டிற்கு அனுப்பியிருந்தான், ஆதர்ஷ். ‘அதுதான் நான் செய்த தவறு’ — என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். சென்னை வந்ததும், நண்பன் செந்தில்…
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 18 | தனுஜா ஜெயராமன்
போலீஸ் ஸ்டேஷனில் கோகுல், அம்ரிதாவின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு வரி விடாமல் கவனத்துடன் படித்தார். “ஏன்யா ஏகாம்பரம்! …அந்த பொண்ணு அம்ரிதா ப்ளாட்ல அக்கம் பக்கம் இருக்குறவங்களை விசாரிச்சீங்களே.. ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா? “குறிப்பிட்டு சொல்லணும்னா சார்!.. உசரமா…
சிவகங்கையின் வீரமங்கை | 6 | ஜெயஸ்ரீ அனந்த்
குவிரனை தேடிக் கொண்டு சென்ற வீரர்கள் சிவக்கொழுந்து காட்டிய கருவேல மரக் காட்டினை அடைந்தனர். “வீரர்களே, இவ்விடத்தைச் சோதனை செய்யுங்கள் ” என்ற சிவக்கொழுந்தின் சொல்லிற்கு வீரர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களுக்குள் பார்த்து பரிகசித்து கொண்டனர். ‘ஏது.. இந்த அடர்ந்த கருவேலங்காட்டிலா…
பொற்கயல் | 10 | வில்லரசன்
10. குலசேகரனின் குறுவாட்கள் மீன் வடிவ கைப்பிடியைக் கொண்ட தன் இரும்பு வளரிகளைத் தலைகீழாகப் பிடித்து முழங்கையில் ஒட்டி உறுதியாகவும் திடமாகவும் எதிரிலிருக்கும் பயிற்சி கட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தான் மின்னவன். ஒரு மனிதனின் உயரத்தை ஒத்த அந்தப் பயிற்சி கட்டையில் மின்னவனின்…
கோமேதகக் கோட்டை | 1 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
நெடுங்காலத்துக்கு முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள் இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும் உண்டு. அந்த மகளை மகன்களுக்கு ஈடா வளர்க்க முடிவு செஞ்சாரு ராஜா. அதனாலே ஒரு சிறந்த ஆசிரியரை நியமிச்சு…
கால், அரை, முக்கால், முழுசு! | 1 | காலச்சக்கரம் நரசிம்மா
1. கூவத்தில் கலந்த நதிகள் திருவரங்கம், — காவிரி கரை டைட் ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, ஹை ஹீல் ஷூஸ் மாட்டி, லிப்ஸ்டிக், ரூஜ், மஸ்காரா என்று நவநாகரீக அலங்காரங்களுடன், கேட் வாக் நடை போட்டுச் செல்லும் ஒரு அழகிய பெண்,…
1/4, 1/2, 3/4, 1 – ஓர் அறிமுகம்!!
கார்த்திக், தினேஷ், ரேயான் மற்றும் சாத்விக் என்கிற நான்கு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலைக்கு வருகிறார்கள். நால்வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான, திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார்கள்.…
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 17 | தனுஜா ஜெயராமன்
முகேஷ் வண்டியை வீட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். “சுதா!.. சாப்பாடு எடுத்து வையேன்.. பசிக்குது” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.. “முகேஷ் வந்துட்டயாப்பா?”.. என கேட்டுக்கொண்டே அப்பாவும் சாப்பிட டைனிங்டேபிளில் அமர்ந்தார்… அம்மாவும் சுதாவும் தட்டு எடுத்துவைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர்..…
