விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்மா பொண்ணு என்கிற லீலாவதி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்பது நீண்ட நெடியது. அப்போராட்டக் களத்தில் ஈடுபட்டு இந்திய விடுதலைக்காக வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வீரர்களும் வீராங்கனைகளும் தன்னலமற்றுப் போராடி தங்கள் வாழ்வை, இன்னுயிரை இழந்தனர். இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின்…

வேப்ப மரத்துப் பூக்கள் – 6 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 6                                     எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தப் பழகுங்கள்.                                     விட்டுக் கொடுப்பதாக இருந்தால் மனதார விட்டுக்                                     கொடுங்கள். மனதில் அசூயை, கர்வம் இல்லாமல்                                     எதையும் செய்யப் பழகுங்கள். நேசம் என்பது மட்டுமே உங்கள்                                    …

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட். நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு…

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|

சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்

சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…‌..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்

தேசிய நூலகர் தினமும் எஸ்.ஆர். ரங்கநாதனும்

கல்வி அறிவைப் பெறுவது அனைவருக்கும் முக்கியம். அது பள்ளியில் கிடைத்தாலும் பொது அறிவு பெறுவதற்கு நூலகம் தேவைப்படுகிறது. நூலகம் பல சாதாரண மக்களையும் சாமானிய மக்களாக மாற்றியிருக்கிறது. ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம்தான். ஏழை,…

நீயும் என்னை

காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில்.…

கலைஞர் நூலகம் பாராட்டுக்குரியது || – பட்டுக்கோட்டை பிரபாகர்

மதுரையின் மதிப்புமிகு புதிய அடையாளச் சின்னமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உலகத் தரத்தில். கனடா சென்றிருந்தபோது டொரண்ட்டோ நகரில் அமைந்துள்ள பல நூலகங்களுக்குச் சென்று பிரமித்து இந்தத் தரத்தில் இத்தனை வசதிகளுடன் நம் நாட்டில் நூலகங்கள்…

எதிர்க்கட்சியாகச் செயல்படவேண்டும் அச்சு மற்றும் ஊடகத்துறை

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை, சுதந்திரமாகச் செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது அதன் எதிர்ப்புச்…

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்! சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!