“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 26ல் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில், விருத்தாச்சலம் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பூர்வீகம் திருவாரூர் என்பதால், திரு.வி.க. […]Read More