கண்டன்ட் தேடும் போட்டியாளர்கள்… எரிச்சலாகும் பார்வையாளர்கள ! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக சேர்ந்து விளையாடுவதை வாடிக்கையாக கொள்கிறார்கள் . தனி கேங்க் உருவாக்குவது எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கம் அலப்பறைகளால் நிரம்பி வழிகிறது. பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசு பொருளாகப் பிரதீப் ஒரு வியூகத்துடன் செயல்படுகின்றார் என்பதை அனைவருமே கவனித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் தினசரி பரபரப்பு அதிகமாக இருக்கும். பிரதீப் ஆண்டனி தான் ஒரு சிறந்த அறிவாளி என்று பில்டப் கொடுத்து […]Read More