தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பரிமாணத்தை கடைபிடித்து எதார்த்தமான பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலாவின் படம் என்றாலே நிச்சயம் விருது வாங்கும் திரைப்படம் என மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி பாலா இதுவரை ஆறு தேசிய விருதுகள், 13 மாநில அரசின் விருதுகள், மேலும் பல மதிப்பிற்குரிய விருதுகளை வாங்கி அடுக்கியுள்ளார். பாலாவின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் அவரின் கதைக்கு ஏற்ப ஒரு புதிய பரிமாணத்தை உள்வாங்கி தங்களை தயார் […]Read More
உலகநாயகன் கமல்ஹாசனின் 233வது படத்தை H வினோத் இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகும் இப்படத்தின் அபிஸியல் அப்டேட் கடந்த வாரம் வெளியானது.இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்தோ அல்லது பயோபிக் படமாகவோ இருக்கலாம் என சொல்லப்பட்டது.ஆனால், தற்போது இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் ஹெச் வினோத் KH 233 நிச்சயமாக பயோபிக் படம் இல்லை எனக் கூறி டிவிஸ்ட் வைத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. […]Read More
வாயில் சுருட்டுடன் ஸ்டைலாக அமர்ந்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகையான வனிதா விஜயகுமாரின் புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில், அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிகை […]Read More
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு […]Read More
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தது இத்திரைப்படம். கொரானா காலகட்டத்தில் வெளியாகிய இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான […]Read More
சொல்லத் தான் நினைக்கிறேன் – திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தர்…!!! திரையுலக ஜாம்பவான் புதுமை இயக்குனர் கே. பாலசந்தரின் பிறந்த நாள் இன்று. இன்று வரை தமிழ் சினிமா உலகின் துரோணாச்சார்யார் இவரே. ரஜினி கமல் என்ற இரு திரையுலக ஆதிக்க நாயகர்களின் ஆதர்ச குருநாதர். இவருடைய படங்களில் ஒரே ஒரு சீனிலாவது தலையை காட்டி விட மாட்டோமா என ஏங்காத நடிக நடிகைகள் இல்லை . கேபி சத்தமேயில்லாமல் தனது படங்களில் பெண்ணியகருத்துக்களை புகுத்தியவர். இவரை […]Read More
கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 – 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். […]Read More
போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.. லியோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தில் நடிக்காமல் இன்னும் போண்டா மணியும், போனி கபூரும்தான் இருக்கிறார்கள் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதற்கு முன்னதாக அவர் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் சரியாக போகாததன் காரணமாக லியோ படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விஜய் உழைத்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் திருப்பதியில் […]Read More
ரேவதி. தமிழ் சினிமா நடிகைகளின் வரையறை வார்ப்புகளுக்குள் சிக்காமல் தனக்கென பிரத்யேகங்களை வடிவமைத்துக் கொண்டு வளர்ந்த நாயகி. எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். கேரளாவின் கொச்சியில் பிறந்த ஆஷா கெலுன்னி (ரேவதி), தந்தையின் ராணுவப் பணியால் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வளரும் சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஏழாம் வகுப்பு படித்தபோது, சென்னையில் குடியேறினார். […]Read More
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தன் நடிப்பின் மூலம் சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சிம்பு. சில காரணங்களால் சினிமா வாய்ப்பே கிடைக்காமல் இருந்த இவர் தற்பொழுது ஏற்கும் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பும் குவிந்த வண்ணம் இருக்கிறது. மாநாடு படத்தின் வெற்றியால் கம்பேக் கொடுத்த சிம்பு, மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து தற்போது தனது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங் பெரியசாமி […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!