அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது. அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார். “விடாமுயற்சி” படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும், இதுவரை ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. ஆனால் தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்கான பணிகள் அபுதாபியில் தொடங்கி இருப்பதாகவும், படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை […]Read More
இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து தற்போது திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் அவரது காதலியும் நடிகர் அருண் […]Read More
யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று ’மிஸ் மேகி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் […]Read More
நடிகர் விஷ்ணு விஷால் -ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிரட்டியது ராட்சசன் படம். ராம்குமார் திரைக்கதை எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அமலா பால் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படமும் த்ரில்லர் பாணியில் உருவாகிவருகிறது. நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் கூட்டணியில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. இந்தப் படத்தினை […]Read More
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், மிக சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது. கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, […]Read More
குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா? விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் தொடர்ந்து. வெளியாகி வருகின்றன . அதில் கமல்ஹாசன் […]Read More
ஷாருக்கானின் ஏற்கனவே வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜவான் படத்தினை அவரது ரசிகர்கள் அதே வரிசையில் வெற்றிபடமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜவான் படம் இரண்டு நாட்களில் 240 கோடிய 47 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 520 […]Read More
விஷால் நடித்த “மார்க் ஆண்டனி” திட்டமிடப்படி திரையரங்கில் வரும்! |தனுஜா ஜெயராமன்
விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் […]Read More
பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆணழகன் போட்டிகளில் அசத்தி வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். ரூல்ஸ்களை பிரேக் செய்வது நடிகர் ஆரி அர்ஜுனனுடன் மோதுவது, ஷிவானி உடன் டூயட் பாடுவது, வெள்ளிக்கிழமை ராமசாமி ஆக மாறுவது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரகளை செய்து வந்தவர் பாலாஜி முருகதாஸ். சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் […]Read More
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – விசாரணை அறிக்கை! தனுஜா ஜெயராமன்
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து அது குறித்து விவாதித்து உள்ளார். சென்னை பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் மழை பெய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திரையுலகில் தனது […]Read More
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202