சத்யராஜ்

 சத்யராஜ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மார்க்சிய பெரியாரிய கருத்தியலாளர்,

தமிழீழ ஆதரவாளர்;

இனமான திரைக்கலைஞர்,

திரையுலகில் பகுத்தறிவு பெட்டகமாக

ஒளிரும் மிளிரும்,

அன்புக்குரிய சத்யராஜ் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

நல்லுள்ளங்கள் நட்பை நலமாய் பலமாய் பெறுவது பெரும் பாக்கியமே. அவருடைய நட்பால் இந்த பாக்கியத்தை பெற்ற நான் பாக்கியசாலி என்று சொன்னால் அது மிகையாகாது…

இவர் பிறந்தநாளுக்கு, எனக்குப் பிடித்த வடிவமைப்பை விட, அவருக்குப் பிடித்த ஒரு வடிவமைப்பை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நமது புரட்சித் தமிழன் சத்யராஜின் அபிமான பகுத்தறிவாளர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் அவருக்கு அதிர்வுகளும் ஆசிகளும் பொழிந்தது போல் ஒரு படத்தை வடிவமைத்தேன்….என் அன்பின் அடையாளமாக. எளிமையானது ஆனால் மிகவும் அர்த்தமுள்ளது. வாட்ஸாப்ப்பில் அவருக்கு அனுப்பினேன்

69வது பிறந்தநாளை எட்டும் மழலை மனம் கொண்ட அந்த ஆறு அடி மனிதனின் மனதில் மகிழ்ச்சி மலர, அடுத்த நொடியே, ஒரு நன்றியும் பாராட்டும் கலந்து பதிலாக வந்தது. இந்த அன்பினால் தான், இன்னும் ஆனந்தமாய் கரைந்து கொண்டிருக்கிறேன்…..🙏

ராஜ் குமார் மலேசியா

#HBDSathyaraj

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...