| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி|s.ponmani முதலாவதாய்முன்னிற்கட்டும் குடியரசின்குதூகலத்தால்குவலயத்தில்பாரதம்.. முதலாவதாய்முன்னிற்கட்டும். வந்தேமாதரம் வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி வீடியோ உமா காந்த்
Category: கவிதை
சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள்- 23, ஜனவரி
இந்திய நாடு விடுதலை பெற, போராடிய வீரர்கள் ஏராளம், அதில் முதன்மையான வீரர்களில் , ஒருவர் தான் எங்கள் “நேதாஜி” ‘சுபாஷ் சந்திர போஸ்’ என்பதுவே, அவர் இயற் பெயராக இருந்தாலும், “நேதாஜி” என்றே அன்பாக, அனைவராலும் அழைக்கப்பட்டார். இருண்டு கிடந்த…
இறையருள்
இறையருள் இறையருள் என்பது இனிதானதொன்று இறையருள் என்பது இதமானதுமன்றோ இறையருள் பெறவே இமய வலம் வேண்டாம் இறைஞ்சி உருகும் இதய வளம் போதுமே பணத்தால் பக்தியை அளப்பது மனித குணம் மனத்தால் அருளை அளிப்பது இறைவன் குணம் பூசலார் நாயனார் மனக்கோவில்…
பாகுபாடு
பாகுபாடு அல்லும் பகலும் உழைக்கின்றார்அவனைப் புகழும் ஆளில்லைஅரசியல் பக்கம் சாய்கின்றார்அதனைப் புகழா நாளில்லைஇடியும்,மழையிலும் இறக்கின்றார்இரக்கம் காட்ட நபர் இல்லைஇறைவன் போலப் பார்க்கின்றார்இயக்கும் நிலையில் நடப்பார் இல்லைகல்லும் மண்ணும் சுமக்கின்றார்கருணை காட்டும் கண்ணில்லைகதரில் ஆடை அணிகின்றார்கதறித் தலைவா என்கின்றார்குமுறிக் குமுறி கரைகின்றார்குரலைக் கேட்க…
ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் ..
ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் .. மூன்று வரங்கள் தான் நான் கேட்கிறேன்தீர்ந்து போகாத சொற்கள்தீர்ந்து போகாத பக்கங்கள்தீர்ந்து போகாத சிறகுகள் நான் காலங்களை நகர்த்துவதும் கடத்துவதும் அல்ல ஒவ்வொரு நாழிகையும்ஒவ்வொரு சிமிழ் களாக பிரித்துபிரயாசை களை புனைந்துதீர்க்கரேகை…
ஈரோட்டில் உதித்தஇன்னொரு சூரியன் .
ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன சிலையாய் நின்ற எம்மைஇயங்க வைத்தவன் சிலையாய் ஆன பின்பும்இயங்கி வருபன். பூதக் கண்ணாடி கொண்டுசெய்திகள் படித்தவன் பூதங்கள் எங்கெனச்சொடக்குப் போட்டவன். துல்லியமாக உண்மையை அறிந்தவன் துடிப்புடன் பொய்களைச்சாடி அழித்தவன். நாளைகள் நமக்குவெளிச்சமாகிட இருட்டை மேனியில்தூக்கிச் சுமந்தவன்.…
காய காணிக்கை
காய காணிக்கை கைகள் பல வகையாம்வருவது வாழ்க்கையிலாம்முதலில் வருகையாம்முடிவில் இயற்கையாம்இடையில் வேடிக்கையாம்இறைவன் வாடிக்கையாம்அன்னையின் குடங்கையிலேஆயுள் தொடங்கையிலேஅம்பிகை கை பிடிக்கையிலேநம்பிக்கை நடக்கையிலேபள்ளி சென்று படிக்கையிலேபாடம் சொல்லிக் கொடுக்கையிலேஉலகை உணர்கையிலேஉள்ளம் உவகையிலேஇதயத்தின் இறக்கையிலேபருவத்தில் பறக்கையிலேஇரு மனம் இணைகையிலேஇருவரும் துடிக்கையிலேஇன்னொரு வருகையிலேஇன்பம் இரு கையிலேமுடிவை நோக்கையிலேமுடியாமல்…
என் மெளனங்களில்
என் மெளனங்களில்ஒரு பூ பூத்திருக்கிறது. நீ பறித்தவுடன்அது சொற்களைபிரசவித்துவண்ணத்துப்பூச்சிகளாய்உருமாறும் … சகுந்தலா சீனிவாசன்
