வழி விடு காற்றே எழுத்தாளர் பேனாமுனை கவிதைகள் uma kanthan February 2, 2024 0 72 5 minutes read TwitterFacebookLinkedInEmailWhatsApp உன்னை காண துடிக்கிறது மனம் அன்பே நீ அனுப்பும் மொழிகள் வெறுமை அல்ல என உணர்ந்தேன் நான் விடும் மூச்சு உனக்கு கேட்குதா எந்த வழி மறுப்பும் இல்லாமல் வழி விடு காற்றே அவளின் மூச்சு எனக்கு கேட்கணும் umakanth