காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு…
Category: கவிதை
இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா
“காதல்” உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது. உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே. அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல். இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று. ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது. எது…
நீயில்லாமல் எதுவும் இங்கு பூரணமடையப்போவதில்லை
காதலே கதியாகிப் போன பின் பெரிதாய் என்னதான் மாறிடக் கூடுமென்று எதிர்பார்க்கிறாய்… காலை அவ்வாறுதான் விடிகிறது.. . காற்றும் அவ்வாறுதான் வீசுகிறது… கடலும் கூட அவ்வாறுதான் இரைகிறது. .. காதலால் இங்கு எதைத்தான் மாற்றிட முடியும் எனக்கேட்டிருந்தேன் . ஆனால்.. தைரியம்…
இன்பமும் துன்பமும்
இன்பமும் துன்பமும்“ இன்பமும் துன்பமும் இரண்டல்ல ஒன்றுதான். வாழ்க்கை என்னும் நாணயத்தின், இருபக்கம் இவைகள்தான். அவற்றைப் பிரித்து வாழ முயற்சித்தால், தோல்வி பெறுவது நிச்சயம். ஒன்று போய் ஒன்று வரும், எதுவும் நிரந்தரமாய் நிற்காது, எதிலும் நிதானத்தைக் கடைபிடித்தால், வாழ்வில் வெற்றி …
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் “
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ” காலை ஏழு மணி ஆகி விட்டால், அது ரத்தமுறிஞ்சும் நேரம், வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம், அது வெள்ளை அங்கிகளின் கூட்டம். பாக்கேஜில் எடுத்துக் கொண்டால், செலவு மிகக் குறையும், மனித…
நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை.
நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை. அன்று புத்தகங்களுக்கிடையே வைத்த மயிலிறகு வளருமா வளராதா என எதிர்பார்த்திருந்த நாட்களில் ,,, காணாமல் போன அழிரப்பர் துண்டொன்றிற்காயக கண்ணீர் வடித்திருப்போம் . ஒரே நிறத்தில் ஆடை அணிந்ததற்காய் தோழி கையைக் கிள்ளி மகிழ்வைத்…
கண்டதும் காதலா? இதுவெல்லாம் காதலா
கண்டதும் காதலா? இதுவெல்லாம் காதலா என்கின்றார்கள் . ஆம். சாதக பாதகங்களை ஆராயாமல் அந்த நிமிடத்தில் தழுவிக் கொள்ளும் அந்தக் காதல்தான் பிரபஞ்சத்திலேயே தூய்மையானது என்பேன். ஓரிரு நிமிடங்களிலேயே இனம் புரியாத ஒரு உணர்வைக் கொண்டு மொத்த உடலையும் ஆட்கொள்வது இந்தக்…
உண்மை காதல்
உண்மை காதல் உனக்காக காத்திருந்த நேரத்தில் வருத்திய வெயில் வெள்ளம் சூழ்ந்த மழை உருக்கிய குளிர் வானுயர்ந்த சுனாமி பிளந்த பூகம்பங்கள் நெருப்பு துண்டங்களை பந்தாடிய எரிமலைகள் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை புரிந்ததா என் காதல் வந்து விடு இயற்கை…
வழி விடு காற்றே
உன்னை காண துடிக்கிறது மனம் அன்பே நீ அனுப்பும் மொழிகள் வெறுமை அல்ல என உணர்ந்தேன் நான் விடும் மூச்சு உனக்கு கேட்குதா எந்த வழி மறுப்பும் இல்லாமல் வழி விடு காற்றே அவளின் மூச்சு எனக்கு கேட்கணும் umakanth
குடியரசு தினப் பாடல் | Republic Day song |
கவிஞர் ச.பொன்மணி | முருகு தமிழ் | குடியரசு தினப் பாடல் | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி | s.ponmani | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி
