காதல் துரோகிகள்

காதல் துரோகிகள்

ஆண்:-
நஞ்சை நாவில் தடவி
நெஞ்சில் நிறைந்திருப்பான்
மஞ்சத்தில் மகிழ்ந்ததும்
வஞ்சித்து விடை பெறுவான்
பெண்:-
வேசத்தில் வெற்றிபெற
பாசத்தை பற்றிடுவாள்
வேண்டியதை வசமாக்கி
வேதனை தர விசமாகிடுவாள்.

கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்


One thought on “காதல் துரோகிகள்

  1. சம்மட்டியால் அடித்தாற்போல……
    அருமை நண்பரே 👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!