காதல் புதுமைகள் – கஷ்மீர் ஜோசப்

தூண்டலால்தீண்டபட்டஉன்னழகின்எழுச்சிதான்,தூவலால்தீட்டபட்டகவிதைகளாகின… என்எண்ணத் தேடலில்,வந்து விழுந்தஒப்பனையற்றகவிதை நீ… வருடிச் செல்லும் காற்றைபிடித்து வைக்க ஆசை தான்.என்னை வருடிச் சென்றகாற்றை தான்,நீயும் சுவாசித்துவாழ்கிறாய்,அதற்காகவேஉன்னிடம்திசைதிருப்புகிறேன்… இதயமென்னும்உன்கருவறையில்கர்பம்தரித்தஎன் காதல்,காரணமில்லாமல்,கலைக்கப்பட்டதுஏனோ??? பெண்மைஎனும்புத்தகத்தை,புரட்டியவேகத்தில்கிழிந்தஉணர்வுகள்ஆயிரம்.மென்மையானவளைமெதுவாகபடித்துப்பாருங்கள்,புதைந்திருக்கும்புதுமைகள்பல்லாயிரம்… – கஷ்மீர் ஜோசப்

பெண் அவள் பேதையல்ல – ஜெ.ஜீவா ஜாக்குலின்

பெண்ணே…………… நதி என்பர் உன்னைநாணிக்கோணாதே பூமி என்பர் உன்னைபூரித்து போகாதே மலை என்பர் உன்னைமலைத்து போகாதே கடல் என்பர் உன்னைகசிந்து உருகாதே பாவையல்ல நீபதுங்கி போக உயிரோட்டம் நீஉணர்வுகளை வெளிபடுத்து பெண்ணீயம் பித்தளைபேசவில்லை உணர்வுகளையே ….. திருமணம் செய்ய அழகான பெண்…

காமராஜர்! – கவிஞர் பா.விஜய்

இந்திய அரசியலில் தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்! கருப்பு மனிதன் ஆனால் வெள்ளை மனம்! கதர்ச் சட்டை அணிந்து வந்த கங்கை நதி! செங்கோட்டை வரை பாய்ந்த திருநெல்வேலி தீ! ஆறடி உயர மெழுகுவர்த்தி! பாமரன்தான் ஆனால் இந்தப் பாமரனின் ஆட்காட்டி…

சொல்வதைக் கேள் !

சொல்வதைக் கேள் ! இமைகளிலிருந்து இறங்கு இதயத்தில் அமர்ந்து நீண்ட நாள் இம்சித்தாய் .. என்னதான் வேண்டும் உனக்கு ? நிறைய சத்தியம் செய்தேன்.. அன்பை விதைத்தேன்.. இலகுவாய் வழக்கை இருக்குமென்றெண்ணி .. புரிந்துகொள்.. பசி போக்க ஓடவே பகல் பொழுது…

நிழல்!

நீண்ட இடைவெளிக்குப்பின் அந்த புன்னை மரத்தை பார்த்தேன்… மெல்லிய காற்றில் கைகுலுக்கியது.. முன்னைப் போல் சுற்றியும் எதுவுமில்லை நகர சூழலில் எனது கணங்கள் ரணங்களை மாறியிருந்தன… எட்டாம் வகுப்பில் கணக்கு படம் சொல்லி தந்த தமிழ்ச் செல்வி நினைவுக்கு வந்தாள் “எலே… யார்ரா…

தை பொன்மகளே வருக !

மார்கழி திங்களுக்கு மங்களம் பாடி  நித்திரை நீங்கி முத்திரை பதிக்க தை பொன்மகள்  மகிழ்வோடு பனித்துளியின்  வாழ்த்துகளுடன் வருகிறாள்! தை பொன்மகளை  உடல் உள்ளம் பொங்க உழவர்கள் மட்டுமா பொங்கல் பானை  வைத்து   களிப்புடன் வரவேற்கிறான்! வீசும் தென்றல்காற்று   விரிந்த பனிமலர்கள்…

மகிழக் கற்றுக் கொள்

எப்போதும் இருட்டுக்குள் உறங்கும் ஒளியை உற்சாகமாய் எழுப்பு !  கடந்த காலம் எப்போதும் பழுத்த இலையின் பரிவட்டங்கள் தான். .. புதிதான இசைக்குள் பயணப்பட கைவசம் ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி! விழுந்த இடத்தில்  உனது எழுச்சியின் தடயம் ஒளிந்திருக்கும் ..…

நெஞ்சே எழு

நெஞ்சே எழு நெஞ்சே எழு கடைசி காலத்தைக் கற்கண்டைப் போல சுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள் இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்! தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால் ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு …

நூலிழை இடைவெளி

தன்னம்பிக்கைக்கும்  தலைகணத்துக்கும் பாசத்துக்கும் வேசத்துக்கும் காதலுக்கும் காமத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்திற்கும் நம்பிக்கைக்கும் துரோகத்திற்கும் விளம்பரத்திற்கும் விருப்பத்திற்கும் பணத்துக்கும் பந்தத்திற்கும் முகமூடி மனிதர்களுக்கும் முகமன் உறவுகளுக்கும் முடிவில்லா இடைவெளியில்………

அப்பா!

அப்பாவுக்கு ஓர் கடிதம் அப்பா தனிப் பெரும் ஆளுமை தன்னிகரில்லா  தலைமகன் ஆசிரியரின் மகள் என்பதில் அசையா கர்வமெனக்கே அன்பை சொல்லா அரசனவன் தனது பள்ளியில் எனது படிப்பை பாதையாக்கினாய் பாங்குடன் என்ன சொல்லி  என்னை வகுப்பில் விட்டாய் படிக்காது போனால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!