குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு…
Category: கைத்தடி வாழ்த்துகள்
புதுமையான முறையில் சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு விழா
நண்பர்களே, நாம் கல்யாண நிகழ்வுக்குச் சென்றிருப்போம். காதுக் குத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் தத்தெடுத்த குழந்தையை அறிமுகப்படுத்தும் புதிய சமூக மாற்றத்திற்கான ஒரு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். எனக்குள்…
இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை…
தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெரும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் பாவலர் பெருஞ்சித்திரனார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள். சேலம் மாவட்டம், சமுத்திரம் சொந்த ஊர். பெருஞ்சித்திரனார் 10-03-1933…
வசந்தகாலக் கொண்டாட்டமே ஹோலி || புராணக் கதை இதுதான்
ஹோலி வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. வரும் கோடை நாட்களை ஹோலி உறுதியளிக்கும்போது குளிர்காலத்தின் இருள் செல்கிறது. வயல்களில் பயிர்கள் நிறைந்து, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை அளிக்கிறது மற்றும் பூக்கள் பூத்து, சுற்றுப்புறத்தை வண்ணமயமாக்கி, காற்றில் நறுமணத்தை நிரப்புகின்றன. இந்து பண்டிகையான…
இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரி சாரு சின்ஹா
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக, பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரி என பெயரெடுத்திருக்கிறார் சாரு சின்ஹா. 1996ஆம் ஆண்டு தெலுங்கானா கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சாரு சின்ஹா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு)…
தமிழக முதல்வர் ஸ்டாலின் || பிறந்த நாளும் சாதனைகளும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். சென்னையில் இன்று மாலை தி.மு.க. சார்பில் மெகா பொதுக்கூட்டம் நடைபெற…
இலக்கிய அரங்கம் திறப்பு விழா
நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ்…
தமிழக வீரர் ‘உலக ஸ்ட்ராங்மேன் போட்டி’க்குத் தேர்வு
உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் ‘ஸ்டிராங் மேன்’ போட்டி. அதாவது உலக இரும்பு மனிதன் எனப்படும் இந்தப்…
மணிரத்னம் வெளியிட்ட அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல்
மாபெரும் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். அது தற்போது திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கல்கியின் சிறந்த படைப்புக்கு பொன்னியின் செல்வன் பெரிய சான்று.…
