நிலவில் தடம்பதித்தது இந்தியா – பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  சந்திரியான் – 3  விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 தடம் பதித்துள்ள முதல் நாடு…

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார்…

மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்..

மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்.. வந்தது அறிவிப்பு.. புது மாற்றத்தில் போக்குவரத்து கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நீண்டதூர…

குத்துச்சண்டை இளம் வீரர்களுக்குப் பாராட்டு விழா

தமிழ்நாடு மாநில பாக்ஸிங் அசோஸியேஷன் மற்றும் சென்னை அமெச்சூர் பாக்ஸிங் அசோஸியேஷன் இணைந்து முதலமைச்சர் கோப்பை மாநில ஓப்பன் சேம்பியன்ஷிப் 2023 போட்டியை நடத்தியது. அதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு…

நடிகை ஐஸ்வர்யா – உமாபதி காதல் மலர்ந்தது எப்படி?

ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியுடன் விரைவில் திருமண நிச்சயம் செய்யவுள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. இவரின் மகன்தான்…

தமிழக இளம் பெண் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி ஆர்த்தி இங்கிலாந்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி பலரையும் மகிழ்ச்சியில் ஆர்த்தியிருக்கிறது. இங்கிலாந்து Chelmsford மற்றும் Maldon Council சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ஆர்த்தி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட…

நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை – அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம்.…

முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை – நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை! தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனி…

‘உலகச் சிரிப்பு தினம்’ ஏன் வந்தது தெரியுமா?

உலகச் சிரிப்பு தினம் உலக அமைதிக்கான நேர்மறையான வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் மூலம் ஒற்றுமை மற்றும் நட்பின் உலகளாவிய உணர்வை இது உருவாக்குவதாகும். உலகச் சிரிப்பு தினம் அனைத்து சமூக, தொழில்நுட்ப மற்றும் தனிப்பட்ட தடைகளையும் கடந்து,…

தமிழக அரசுக்கு வாழ்த்து!  || 12 மணி நேர வேலை நேரம் ரத்து

தந்தை காலை 6 மணிக்கே வேலைக்குப் போயிருப்பார். மகனோ, மகளோ காலையில் தூங்கியிருப்பார்கள். வேலைக்குப் போன தந்தை இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அதற்குள் பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள். பகலில் தாய் காட்டுக்கோ, விவசாய வேலைக்கோ போயிருப்பார். பிள்ளைகளை வீட்டில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!