(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது!…
Category: கைத்தடி வாழ்த்துகள்
தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று:
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்த தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று: (25.05.1866–06.06.1947) பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்தியமாபெரும் தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கமாவார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியபோது “ஞான போதினி” என்ற…
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு (கவிக்கோ நினைவஞ்சலி)*இதுநீர் ஊட்டியநிலத்திற்குமரமொன்று செலுத்தும்மலரஞ்சலி. கரை சேர்க்கும்கலங்கரை விளக்குக்குகலமொன்று செலுத்தும்கவிதாஞ்சலி. சீராட்டி வளர்த்த அன்னைக்குச்சேய் ஒன்று பாடும் தாலாட்டு. கண் திறந்த சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு .*அவர் பால்வீதியில் இருந்து வந்தார்மீண்டும் பால்வீதிக்கேதிரும்பி விட்டார். ‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’…
முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |
முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech | விசாகத் திருநாள் வாழ்த்துகள் செந்தூர் முருகனைச்சேவித்தே வாழ்வோர்க்குக்கந்தன் கருணையேகாவலாம் – எந்நாளும்சேந்தன் குமரனின்சேவடிகள் நம்வினையைஏந்தி விரட்டும்எழுந்து. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள்…
வைகாசி விசாகம் 2024
வைகாசி விசாகம் 2024 எப்போது, அன்றைய தினம் முருகனை எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம்…
முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி
முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி
திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” 05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன்…
சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
————————————————————–. சுஜாதாவின் பிறந்த நாள் இன்றுஎந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்எழுத்தாளர்இவரைப்பற்றிவாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற…
