இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள்
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள்
லக்னோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் இந்திய வரலாற்று காங்கிரசின் முன்னாள் தலைவர்.
மேலும் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
விஷ்வநாத் தத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலை வரலாறு, சுந்தர போராட்ட வீரர் மதன்லால் திங்ராவின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்: