நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் […]Read More
வரலாற்றில் இன்று (21.07.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கமாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்க கூடாது –
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் […]Read More
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு – உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிப்பு..!
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன. ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது […]Read More
வரலாற்றில் இன்று (20.07.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல்..!
மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது. இந்த செயலிழப்பு பல விமான சேவைகளை பாதித்தது.அதோடு, விமானங்களை தரையிறங்குவது விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகளை பாதித்தது. குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா போன்ற விமானங்களின் செக்-இன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்த சேவைகள் மேனுவலாக நடத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.இதேபோல ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. […]Read More
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 45000 கன அடியாகஉயர்வு..!
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளிலிருந்தும் உபரிநீர் 75,748 கன அடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. […]Read More
9வது ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்..!
ஆசி நாடுகளுக்கு இடையிலான 9வது ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் தொடங்குகிறது. ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இன்று (19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. பெண்கள் ஆசிய கோப்பை முதலில் ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட போட்டியாக 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது தொடர்ந்து 4 கோப்பைகளுக்கு பிறகு 2012ம் ஆண்டு முதல் டி20 ஆட்டங்கள் கொண்டதாக ஆசிய கோப்பை நடத்தப் […]Read More
“இறையன்பு” அவர்களுக்குள் இத்தனை முகங்களா..?
‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள் செய்து வந்த இவர் சென்னையில் வந்ததும் சும்மா இருக்கவில்லை. எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை கடந்த 4 மாதங்களாக நடத்தி வருகிறார். இவருக்கு ஆலோசகர் உலகம் சுற்றும் வாலிபர் லேனா தமிழ்வாணன் . […]Read More
ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் 40 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யபடுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் அதன் சில்லறை விற்பனை விலை ரூ.50 வரை உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]Read More
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
- நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு”..!
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 15)
- வரலாற்றில் இன்று (15.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 15 புதன்கிழமை 2025 )
- “Sugars Rush 1000 Slot Από Την Sensible Play Παίξτε Demonstration Δωρεάν”
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- திருப்பாவை பாடல் 30