கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்..!
வாடகை பாக்கித் தொகை ரூ.780 கோடியை செலுத்தாததால் சென்னை ரேஸ் கிளப்பை கையகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடும் போது ஆண்டுக்கு […]Read More