கேப்டனை வைச்சி செய்யும் போட்டியாளர்கள்!| தனுஜா ஜெயராமன்

இந்த ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே கடுமையான போட்டியும் பொறாமையும் காணப்பட்டது. இந்த வார கேப்டனாக விக்ரம் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டது விஷ்ணுவுக்கும் விஐய்க்கும் காண்டாக ஆகிவிட்டது. மேலும் அவர்களை சின்ன பாஸ் வீட்டுக்கு…

இஷ்டத்துக்கு பேசும் மாயா! முகம் சுளித்த பார்வையாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

பிக் பாஸ் 7 போட்டியாளரான மாயா கிருஷ்ணன் செய்தது மிகவும் தவறு என பலரும் கூறி வருகிறார்கள். அவர் நாமிஷேஷனுக்கு வந்தால் எலிமினேட் செய்ய பலர் காத்திருந்த நிலையில் அவரே வந்து தொக்காக மாட்டி கொண்டார். கூல் சுரேஷ் சாதாரணமாக பேசியதை…

அனன்யா வெளியேற அவரது டாட்டூதான் காரணமா? கமல் விளக்கம்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் ஆளாக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். முதல் வாரத்திலேயே பிக் பாஸ் தமிழ் 7 சீசனில் இருந்து அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். ரவீனா இவரைவிட அதிகமாக…

முதல் எவிக்‌ஷனில் இவரா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரமே சண்டையும் கலாட்டாவும் நிறைந்ததாக சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறுபவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வார…

வைரலாகும் நீயா நானா கோபிநாத் வீடியோ! பிக்பாஸ் மோதலுக்கு பதிலடியா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா விசித்ரா மோதல் வைரலான நிலையில் , இருவரின் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் நீயா நானா கோபிநாத்தின் பழைய மேடை பேச்சு வீடியோ ஒன்று அதற்கு பதிலடியாக வைரலாகி வருகிறது. வீடியோவில் “படிக்காதவன் தான் சாதித்திருக்கிறான் என்று சச்சின்,…

கல்வி முக்கியமா? இல்லையா? பிக்பாஸில் சூடு பிடித்த விவாதம்! (DAY-5) | தனுஜா ஜெயராமன்

ஜோவிகாவின் படிப்பு குறித்து விசித்திரா பேசியதாக விவாதங்கள் சூடு பறந்தது பிக்பாஸ் வீட்டில்..12-ம் வகுப்புவரை படிப்பது அவசியம் என்றும் அதனால் அதனை கூறியதாக தெரிவிக்கிறார் விசித்ரா. அதனை தொடர்ந்து பேசிய ஜோவிகா எல்லாரும் படிச்சுதான் பெரிய ஆள் ஆகனும்னு இல்ல, படிப்பால…

என்னா ஆட்டிட்யூட் காட்றாங்க…ப்பா பிக்பாஸ் அட்ராசிடிஸ்! | தனுஜா ஜெயராமன்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக துவங்கி நடைப்பெற்று வருகிறது. நிகழ்ச்சியின் 4 வது நாளான அன்று Know your Housemates என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூர்ணிமா ரவி மற்றும்…

பிக்பாஸ் வீட்டில் அதுவும் முதல் வாரத்திலேயா? | தனுஜா ஜெயராமன்

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில், எப்போதும் முதல் வாரம் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ” என்று ஆடிப்பாடுவது தான் வழக்கம் . ஆனால் இந்த சீசனில் முதல் வாரமே சண்டை சச்சரவுக்கும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல்…

பிக்பாஸ் சீசன் 7ல் அசீம்மாக மாற முயலும் ப்ரதீப்…! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் உத்தரவுபடி நேற்று விஜய் வர்மா போட்டியாளர்கள் சிலரை இரண்டாம் வீட்டிற்கு அனுப்பினார். அவர்கள் தான்  மொத்த பிக்பாஸ் வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்று பிக்பாஸ் ஆப்பு வைத்தார். இதுவும் போதாமல்  போட்டிகளில் தோற்று கிளீனிங் மற்றும் பாத்ரூம் என அனைத்து…

ரவீணாவிடம் ரகசியமாக  பேசியதன் மூலம் பிக் பாஸ் விதியை மீறிவிட்டாரா மணி சந்திரா …! | தனுஜா ஜெயராமன்

காதல் ஜோடிகள் இல்லாமல் பிக்பாஸா? வாய்ப்பில்லை ராசா என கங்கணம் கட்டி வேலை பார்ப்பது பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் எனலாம். பிக்பாஸ் 7 சீசனின் போட்டியாளர்கள் பற்றி தகவல் வெளியானவுடனே இந்த சீசனின் அமீர் பாவனி யார்? என ஆருடங்கள் ஆரம்பமானது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!