ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தனது…
Category: உலகம்
ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சிகள்..!தனுஜா ஜெயராமன்
ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப…
“கூகிள் தொடங்கப்பட்ட நாள் இன்று”
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட…
கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்
நிஜக் கவிஞன்/ மு. மேத்தாவின் பிறந்த நாள்
வார்த்தைகளை மடக்கிப் போட்டுக் காட்டி இதுதான் கவிதை என்று சுட்டி காட்டப் பட்ட காலக் கட்டத்தில் வாழ்க்கையை மடக்கிப் போட்டு க் காட்டிய நிஜக் கவிஞ்ன் மி. மேத்தாவின் பிறந்த நாள்= இன்று-செப்-5 சாம்பிள் இதோ: நீ என் கவிதைகளை ரசிப்பதாகக்…
“அன்னை தெரசா”
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருக்கட்டும்” என்பது உலகப் புகழ்பெற்ற அன்னை தெரசாவின் வரிகளாகும். இன்றைய நவீன உலகில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ⸴ தொழில்நுட்பமோ⸴ இராணுவ பலமோ கிடையாது. அன்பும்⸴ நேசமும்⸴ பாசமும்⸴ கருணையும் தான் இவை அனைத்திற்கும்…
‘ஸ்லீப் மோட்’ என்ற நிலைக்கு செல்லும் சந்திரயான் – 3! | தனுஜா ஜெயராமன்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி…
சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து..| தனுஜா ஜெயராமன்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…
கவுண்ட் டவுன் ஸ்டார்ட் … விண்ணில் பாய உள்ளது ஆதித்யா எல்-1 விண்கலம்! தனுஜா ஜெயராமன்
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு இன்று விண்ணில் பாய்கிறது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன்…
ஐப்பான் டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக்! தனுஜா ஜெயராமன்
ஜப்பான் நாட்டில் டோயோட்டாவின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் முடங்கியது. டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யப்பட்ட போது, வெளியில்…
