ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்

ஹைதராபாத்: உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்​பரிய டவர் ஹைத​ரா​பாத்​தில் 430 அடி உயரத்​தில் அமைய உள்​ளது. ஹைத​ரா​பாத் மெட்​ரோ​பாலிடன் சிட்​டி​யாக மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்​சிங்கி என்ற இடத்​தில்…

புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!

புதுடெல்லி: நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய…

வருகிற பிப்.23-ல் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் பிப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. சட்​டப்​பேர​வை பொதுத்​தேர்​தல் அடுத்த மாதம் அறிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்நிலையில் பிப்​.17-ம் தேதி இடைக்​கால நிதி​நிலை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. இதையொட்டி 4 நாட்​கள் சட்​டப்​பேர​வைக் கூட்​டம்…

ஜூலை 4, 5-ம் தேதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக டிஆர்பி அறி​வித்​துள்​ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராகப் பணி​யாற்​ற​வும், பதவி உயர்வு பெற​வும், ஆசிரியர் தகு​தித் தேர்வில் (டெட்) தேர்ச்சி…

2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்காக நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…

10, பிளஸ்2 வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது. பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம்…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 14)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’!

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 13)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்”

முனைவர் இறையன்பு அவர்களின் சிறைக்கைதிகளை எழுத வைக்கும் முயற்சி. திரு.கிள்ளிவளவன், திரு சுகுமாரன், திரு பாலச்சந்திரன், திருமதி லாவண்யா, திருமதி பூங்குழலி மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வருகிற “எழுதுக” என்கிற அமைப்பை முனைவர் இறையன்பு அவர்கள் வழிநடத்தி வருகிறார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!