உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்! ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். குழந்தையின் 10-18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி […]Read More
உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி
*உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி – விவோ புதிய அறிமுகம்.* டிரோனில் கேமரா அல்லது கேமராக்களை பொருத்தி டிரோனைப் பறக்க விட்டு ‘பருந்துப் பார்வை’ படங்களை மிக உயரத்திலிருந்து கீழ் நோக்கி எடுத்து, நிகழ்ச்சிகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகமாகிறது. ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிக்கச் செலவழித்த நிலையில், டிரோன்களின் பயன்பாட்டால் செலவினம் குறைந்துள்ளது. ஆண்டிராய்ட் அலைபேசிகள் அறிமுகமானதில் இருந்து திரைப்படம் எடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட அலைபேசிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த […]Read More
IPL 2024 : இன்று சென்னை அணியுடன் மோதும் டெல்லி கேபிடல்ஸ்..!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வார இறுதியான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, இரண்டாவது போட்டியில் […]Read More
கோடைக்காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான கோடைக்கால சிறப்பு மலை ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தொட்ஃபங்கியுள்ளனர். அந்த வகையில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் […]Read More
பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்..!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி […]Read More
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்..!
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி. பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று (மார்ச்.29) இரவு திடீரென நெஞ்சுவலி […]Read More
இன்று மாலை வெளியாகிறது 2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 […]Read More
தமிழ்நாட்டில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு.. 664 மனுக்கள் நிராகரிப்பு..!
தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. மொத்தமாக 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் […]Read More
வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கத்தின் விலை ..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையாகிறது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. […]Read More
தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு..!
பொதுவாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்தாலே சென்னையில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். புனித வெள்ளி தினமான இன்றுடன் (மார்ச் 29), வார இறுதி நாட்களையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனை தொடர்ந்து, ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல தங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அந்த வகையில், வழக்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ரூ. 700 முதல் ரூ.1,000 […]Read More
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!